Topic: Aana Saana Abdus  samathu -Discussion
Time: Jun 13, 2021 03:00 PM London

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/81343251488?pwd=L1hyUjdSYlg4NXk5d1NyMnBDUVlKZz09

Meeting ID: 813 4325 1488
Passcode: 140131

ZOOM வழியான ,
10வது தொடர் கலந்துரையாடல்

 அ.ஸ. அப்துஸ் ஸமது
நாவலாசிரியர் , சிறுகதையாளர்
(1929- 2001)

உரையாளர்கள்-

*பாலமுனை பாறுக்
- கவிஞர்

* ஹனீபா இஸ்மாயில்
-கல்வியலாளர்

* றமீஸ் அப்துல்லா
-கல்வியலாளர்

காலம் -13ஜூன் 2021( ஞாயிறு)
3.00 PM London, 4.00 PM Europe ,7.30 PM Sri Lanka& India, 10.00 AM Canada

மறைந்த இலங்கை தமிழ்படைப்பாளிகள்/ படைப்புகள்
ஆய்வு/ மதிப்பீடு/ அனுபவங்கள் .


வழிப்படுத்தல்
எம்.பெளசர்

தொடர்புகளுக்கு...

0044 7817262980
Email. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இவரது படைப்புகள், எழுத்துக்கள், தொகுப்புகள்

சிறுகதைத் தொகுப்பு
*எனக்கு வயது பதின்மூன்று – 1977

நாவல்கள்:
*பனிமலர்-1982
*கனவுப்பூக்கள்-1983
*தர்மங்களாகும் தவறுகள்-1987

தொகுப்பு
*முற்றத்து மல்லிகை-1964 ( ஈழத்து முஸ்லிம் புலவர்கள் 57 பேரின் கவிதைகள்)
*பிறைப்பூக்கள்- 1979 (ஈழத்து முஸ்லிம் எழுத்தாளர்கள் 27 பேரின் சிறுகதைகள்

கட்டுரைத் தொகுப்புக்கள்:
* சுலைமான் பல்கீஸ் - 1959
*இசுலாமிய இலக்கியம்
*நவீன தமிழ் இலக்கியம்
*சீறா இன்பம் - 1957

பாடநூல்கள்
இலக்கியப் பொய்கை 4, 5, 6, 7, 8 ஆம் வகுப்புப் பாடநூல்கள்
விருதுகள்:
சாகித்திய மண்டலப் பரிசு - எனக்கு வயது பதிமூன்று என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு – 1977
வீரகேசரி மட்டக்களப்பு பிரதேச நாவல் போட்டி - பனிமலர் - முதற்பரிசு – 1982

இவர் பற்றி:
கிழக்கிலங்கையின் மூத்த படைப்பாளிகளில் முக்கியமானவர்.  அக்கரைப்பற்றை தாயகமாக கொண்ட இவர் மாணவப் பருவத்திலிருந்தே எழுதத் தொடங்கியவர். இவரது முதல்சிறுகதை 'நூர்ஜஹான்' 1950 இல் தினகரனில் வெளியானது.  இவர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கிழக்கிலங்கையின் முக்கிய அங்கத்தவர் , மட்டக்களப்பு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்  தலைவராக செயல்பட்டவர்.

இவர் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கிழக்கு மாகாண முஸ்லிம்  மக்களின் வாழ்வினை நுட்பமாகவும் கலாரீதியாகவும் யதார்த்தமாகவும் படைப்பிலக்கியத்தில் வனப்புறச் சித்தரித்தவராக விமர்சகர்கள் அப்துல் ஸமதுவை மதிப்பிடுகின்றனர். இவர் உருவகக் கதைகள் எழுதுவதிலும் வல்லவர். நல்ல மேடைப் பேச்சாளர். வானொலி நிகழ்ச்சியாளர். இவர் 1991 இல் முஸ்லிம் கலாச்சார இராஜாங்க அமைச்சினால் கௌரவிக்கப்பட்டார்.2001ம் ஆண்டு மறைந்தார் .

ஆர்வமுள்ளோர் பகிர்ந்து கொள்ளுங்கள்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்