சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
“திராவிட இனம் - மானிடவியல் நோக்கு” - திரு. க.சண்முகலிங்கம்
‘’தமிழும் ஏனைய திராவிட மொழிகளும்” - கலாநிதி பார்வதி கந்தசாமி
“தமிழ்ப் பிராமியும் பிராகிருதமும்” - கலாநிதி செல்வநாயகி ஸ்ரீதாஸ்
‘’தமிழும், சமஸ்கிருதமும், பிராகிருதமும்” - கலாநிதி மைதிலி தயாநிதி
ஐயந்தெளிதல் அரங்கு
நாள்: 31-08-2019
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan's Clinic - Basement)
தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.