தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான இன, சமூக உறவுகளுக்கான சாத்தியங்கள் பற்றியதொரு உரையாடல்!
பிரதான உரையாளர்
எஸ்.கே. விக்னேஸ்வரன் (கனடா)
(எழுத்தாளர் , அரசியல், சமூக செயற்பாட்டாளர்,
சரிநிகர் ஆசிரியர் குழு )
வழிப்படுத்தல்
பி.சீவகன், எம்.பௌசர்
காலம் - 13 ஜுலை 19
சனி மாலை 1.30 - 4.30 மணி வரை
இடம்-Trinity Centre
East Avenue
EastHam , E12 6SG
இந்த விடயத்தில் ஈடுபாடும் அக்கறையும் கொண்ட பலர் தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர்.ஆர்வமுள்ளோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களையும் முன் வைக்கலாம். அனைவரையும் அழைக்கிறோம்.
தொடர்பு- 07817262980
- Mahroof Fauzar இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். -