கார்த்திகை மாதக் கலந்துரையாடல் : “தமிழரின் வில்லிசை மரபு - ஆய்வும் ஆற்றுகையும்”
பிரதம பேச்சாளர் உரை: “தமிழரின் வில்லிசை மரபு - அறிமுகம்” - கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்
சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
“ஈழத்தில் வில்லிசை மரபு” - திரு. பொன். அருந்தவநாதன் B.A(Hons) M.Phil
“ கனடிய மண்ணில் வில்லிசை” - திரு . கனி.விமலநாதன்
வில்லுப்பாட்டு நிகழ்வு:
ஆற்றுகை - திரு. 'சோக்கெல்லோ' சண்முகம் குழுவினர்.
ஐயந்தெளிதல்அரங்கு
நாள்: 24-11-2018
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோதமிழ்ச்சங்கம்
Unit 7, 5633, Finch Avenue East,
Scarborough,
M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில்- 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.