ரொறன்ரோதமிழ்ச்சங்கம் ஐப்பசி மாத இலக்கியக் கலந்துரையாடல்
“தமிழியல் ஆய்வுகள் – வரலாறும் வளர்ச்சியும்.”
பிரதம பேச்சாளர்: பேராசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியன்
சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
“தமிழில் பெண்ணியச் சிந்தனைகளின் தோற்றமும் வளர்ச்சியும்” - கலாநிதி மைதிலி தயாநிதி
“தமிழரின் இசையியல் மற்றும் நடனவியல் ஆய்வுகள்” - கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்
“சைவத்தின் புதிய புரிதல்களும் தெரிவுகளும்” - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
ஐயந்தெளிதல்அரங்கு
நாள்: 27-10-2016
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோதமிழ்ச்சங்கம்
Unit 7, 5633, Finch Avenue East,
Scarborough,
M1B 5k9
தொடர்புகளுக்கு: அகில்- 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.