50 ஆண்டுகளாக இசைப்பணியாற்றிவரும் இசைமேதை L.R ஈஸ்வரி கலந்துகொள்ளும் இசைநிகழ்ச்சி. L.R ஈஸ்வரியுடன், ”கோ” ”ரௌத்திரம்” ”சரோஜா” புகழ் ரனீனா ரெட்டி, ”போக்கிரி” ”வில்லு” ”சங்கீத மகாயுத்தம்” புகழ் நவீன் மாதவ், மற்றும் பரணி, கவிதாவுடன் 18 இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் இசைமாலை.
இடம்: Groruddalen Kultur og aktivitetssenter, Kalbakkeveien 46, Oslo.
காலம்: 23.10.2011 நேரம் : 18:00
தொடர்புகள்: 41295659/ 90181179
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.