நூல் வெளியீடு: காவ்யா : பறந்து மறையும் கடல்நாகம்
காலம்: ஜனவரி 1, 2016 மாலை 5.30 மணி.| இடம்: 112 திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை 600 041 (திருவான்மியூர் பேருந்து நிலையம், திருவான்மியூர் சிக்னல் இடையில், பாம்பே டையிங் அருகில்)
நூல் வெளியீடு: பேராசிரியர் வீ.அரசு | நூலைப் பெறுபவர்: பேராசிரியர் இரா. பிரேமா
சிறப்புரை: எழுத்தாளர் சத்யானந்தன் | தலைமையுரை: பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம்
பதிப்பகம்: காவ்யா, 16, 2nd Cross Street,3rd floor, Trustpuram, Kodambakkam, Chennai 600 024
பக்கம்: 1038 | விலை ; ரூ. 999
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.