மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கெடுக்கும் கலந்துரையாடல் நடைபெற இருக்கிறது.
நேரம: மாலை 18:00 மணிக்கு
காலம்: மே 1ம் திகதி புதன்கிழமை (01.05.2013)
இடம்: அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் ( Rommen, TRVS lokalet).
நான்கு ஆண்டுகள் கடந்தும் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட்தற்கு நீதி கிடைக்கவில்லை. இனி என்ன செய்யலாம்?. தமிழர்களுக்கு நடந்த துயரத்தினை உலகம் மறக்க விரும்புகிறது. இன அழிப்பு என சொல்ல மறுக்கிறது. உலகம் மறக்கச் சொல்வதை மறுப்போம். விழித்து எழுந்து வாரீர்!அலைகடலென திரண்டு வாரீர்!
“வீழ்வது அவமானமல்ல. ஆனால் வீழ்ந்து கிடப்பதுதான் பெருத்த அவமானம்”
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.