கணையாழி விருது விழா அழைப்பிதழ்
தேநீர் மாலை 5.30
நாள்:23.2.2013 சனிக்கிழமை மாலை 6.00 - 8.00
இடம்:புக் பாயிண்ட் அரங்கம், அண்ணா சாலை, சென்னை -2
தலைமை: திரு த. ஜெயகாந்தன்
விருது வழங்கிப் பாராட்டுரை: நீதிநாயகம் திரு கே. சந்துரு
வாழ்த்துரை
- கவிஞர் கனிமொழி எம். பி.
- பேராசிரியர் வீ. அரசு
- பி.லெனின்
- கி.அ. சச்சிதானந்தம்
- சுபாஷிணி ட்ரெம்மல்
- ரங்கஶ்ரீ ஶ்ரீநிவாஸ்
விருது பெறுவோர்:
ஆண்டாள் விருது - (கவிதை) தீபச்செல்வன்
கா.சிவத்தம்பி விருது - (கட்டுரை) பேரா. க.பஞ்சாங்கம்
ஜெயகாந்தன் விருது - (சிறுகதை) செங்கை ஆழியான்
நன்றியுரை*:தமன் பிரகாஷ் -தசரா
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.