பாடசாலைக் கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களை உள்வாங்குவதன் (Integrating) அவசியம்
'ஊடறு' தளத்திலிருந்து மீள்பிரசுரம்!
அறிமுகம் இன்று பல நாடுகளில் முறைசார்ந்த கல்வியில் பால்நிலை பற்றிய பாடத்திட்டத்தினைப் புகுத்த வேண்டும் என்கின்ற விழிப்புணர்வு உண்டாகியிருக்கின்றது. சிலவற்றில் வெவ்வேறு உருவங்களில் கல்வியில் பால்நிலை பற்றிய விளக்கம் புகுத்தப்பட்டும் வந்திருக்கின்றது. இலங்கையிலும் இந்த எண்ணக்கரு இப்பொழுது தேசியக் கல்வி நிறுவகத்தில் உருக்கொண்டு வருகின்றது. எந்தக் கல்விக் கொள்கை செயற்படுத்தப்பட்டாலும், எப்படியான சிறந்த புதிய பாடவிதானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், கடைசியில் பாடசாலை வகுப்புக்களில் இவற்றையெல்லாம் செயலில் வடிவமைப்பவர்கள் ஆசிரியர்களேயாகும். ஆசிரியர்களுக்குப் பூரண விளக்கம் இல்லாது எந்தக் கல்விக்கொள்கையையும் நாம் நடைமுறைப்படுத்த இயலாது. இதற்காகத்தான், பாடசாலைக் கல்வியில் பால்நிலை பற்றிய கருத்துக்களை உள்வாங்குவதன் தேவையையும், அதன் தாற்பரியங்களையும் எடுத்துக்கூற இந்தக் கட்டுரை விளைகிறது. பால்நிலை என்றால் என்ன என்பதிலிருந்து, அது எவ்வாறுஉருவாக்கப்பட்டது, அதன் விளைவுகள் என்ன, அதனை எவ்வாறு பாடசாலைக் கல்வியில் நாம் புகுத்தலாம் என்னும் பல விடயங்களை இது கையாளுகின்றது.

The Tamils' vigil in Trafalgar Square marks the second anniversary of the end of the 26-year civil war. Both sides of the conflict have been accused of rights abuses. Thousands of Tamils will hold a vigil in Trafalgar Square on Wednesday evening to mark the second anniversary of the end of the civil war in Sri Lanka and to call for an independent international investigation into allegations of war crimes and human rights abuses. As many as 40,000 non-combatants died in spring 2009 as the Sri Lankan government moved to crush Tamil Tiger separatists and end the island's 26-year conflict. Evidence of atrocities on both sides has emerged. Government soldiers have been accused of shelling hospitals, targeting civilians and attacking aid workers, while rebels are said to have used civilians as shields and shot those attempting to flee the fighting. A UN report last month accused both sides of potential war crimes, but its findings were dismissed as "baseless, biased and unilateral" by the Colombo government, which also tried to stall its publication.
Sri Lanka was sent a very confidential message by US Secretary of State Hillary Clinton through Assistant Secretary for Bureau of South and Central Asian Affairs, Robert O’ Blake Jnr. and US Ambassador here in Colombo from 2006 till the war was concluded on the banks of the Nanthikadal lagoon in Mullivaikkal, May 2009. Blake met with the External Affairs Minister one to one in his hotel suite to convey Madam Clinton’s message to President Rajapaksa, say informed sources, after a formal meeting with the Minister and his senior staff. That’s two years after the war when the UN Secretary General’s Advisory Panel Report is held out like a menacing hand. Two years, when most post war issues should have been managed and brought under control. That responsibility ignored with PR manipulations beyond the shores of Sri Lanka, professorial glib talk to satisfy the gullible middle class here, Sinhala heroes’ playing for local media and vernacular rhetoric aired for the poor and the innocent Sinhala majority, the world of the Rajapaksas revolve with increasing war crimes accusations. Taking umbrage against the UN and its SG instead of resolving issues at home, has only allowed piling of carefully sifted and documented evidence against this regime, during the past two years.
சென்னை: தமிழ் நாட்டில் அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கிறது. 15ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் ஜெயலலிதா 3ம் முறையாக தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்கிறார். இதுவரை முன்னணி நிலவரம்தான் வந்து கொண்டிருக்கிறது என்றாலும் அ.தி.முக., 198 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க., 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மேலும் தி.மு.க., அமைச்சர்களான பொங்கலூர் பழனிச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம், தமிழரசி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உட்பட பலர் தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளனர். எனவே தேர்தல் முடிவு அ.தி.முக.,வுக்கு சாதகமாகவே இருக்கும்.
May 6th 2011
New Democrat Rathika Sitsabaiesan admits she is still “feeling a little numb” about her historic victory in Scarborough-Rouge River on Monday night. As the first Tamil elected to Parliament, she says she is also humbled. The 29-year-old first-time candidate came to Canada with her family when she was 5. “My parents are very, very proud,” she said Tuesday morning after a night of celebration with throngs of supporters at her Sheppard Ave. campaign office and later with New Democrats from across the city at NDP Leader Jack Layton’s victory party downtown. Despite “still trying to absorb it all,” the advocate for workers, students and newcomers says she wasn’t surprised by her win. The ethnically diverse riding in the city’s northeast end has a large youth population and one of the GTA’s largest concentrations of Tamils. “But it was the entire community of Scarborough-Rouge River that came together for this,” said Sitsabaiesan, who moved to the riding several years ago after completing a master’s degree in industrial relations at Queen’s University.

இன்று , மே 2011, நடைபெற்ற கனடியப் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்டீபன் ஹார்பரின் தலைமையிலான பழமைவாதக் கட்சி இம்முறை கனடியப் பாராளுமன்றத்தில் 160ற்கும் அதிகமான தொகுதிகளைப் பெற்றுப் பெரும்பான்மையினைப் பெறுகின்றது. அதே சமயம் இதுவரையில் பலம் பொருந்திய முதலிரு கட்சிகளிலொன்றாக விளங்கிய மைக்கல் இக்னைட்டிவ் தலைமையிலான 'லிபரல்' கட்சி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மூன்றாம் இடத்திலிருந்த ஜக் லெயிட்டன் தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சியினர் இம்முறை 100ற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்று பலம் பொருந்திய எதிர்கட்சியினராக உருவெடுத்துள்ளனர். புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஸ்கார்பரோ - ரூச் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சிற்சபேசன் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 15,482 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் முதன் முறையாகக் கனடியப் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகும் இலங்கையர், இலங்கைத் தமிழரென்னும் பெருமையினைப் பெறுகின்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பழமைவாதக் கட்சி வேட்பாளரான 'மார்லின் ஹல்யட்' 11,243 வாக்குகளையும், 'லிபரல்' கட்சி வேட்பாளரான ராணா சார்கர் 10,021 வாக்குகளையும் பெற்றுள்ளனர். விரிவான கனடியத் தேர்தல் முடிவுகள் ...

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









