"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" என்பதைத்தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' (பதிவுகள்.காம்). 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மின்னூற் தொகுப்புகளாக வெளியாகும். இது அவ்வகையில் வெளியாகும் இரண்டாவது கவிதைத்தொகுப்பு. இதுவொரு பதிவுகள்.காம் வெளியீடு.

இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் மூன்று தொகுதிகள் (107 கட்டுரைகள்) , ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதி ஒன்று , பதிவுகள் 100 கவிதைகள் (தொகுதி ஒன்று) மற்றும் பதிவுகள் 95 கவிதைகள் (தொகுதி இரண்டு) ஆகியவை இணையக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பதிவுகள் 95 கவிதைகள் (தொகுதி இரண்டு) மின்னூலை வாசிக்க & பதிவிறக்க: https://archive.org/details/pathivukal_poems_volume2_toc_revised_202011

இத்தொகுப்பில் இடம் பெற்ற கவிஞர்களும், அவர்கள்தம் கவிதைகளும்:

உள்ளே..

1. மௌனக் குதிரையின் குளம்படிச் சத்தம்! - நாகூர் ரூமி -
2. நிம்மதி - நாகூர் ரூமி -
3. அந்தப் பேனா... - மஞ்சு ரெங்கனாதன்
4. அம்மா என் அருகில்! - திருமதி.ரஜினி பெத்துராஜா (ராஜபாளையம்.) -
5. புலத்தில் இருந்து ஒரு கடிதம்...!      -  கவிஞர் த.சரீஷ் (பாரீஸ்) -
6. கடைசியாக ஒரு கடிதம்...!   - கவிஞர் த.சரீஷ் (பாரீஸ்) -
8. நிலவே என்னிடம்  - சத்தி சக்திதாசன் -
9. காதலுக்குச் சவால்  - சத்தி சக்திதாசன் -
10. தும்பி விட்டுச் சென்ற எச்சத்தைப் பற்றியும் - தாஜ்
11. அன்புடன்  - தாஜ் -
12. விழிப்புணர்வு  - தாஜ் -
13. வேர்த்தாலி தொலைத்த கள்ளிப் பூ!  - திலகபாமா (சிவகாசி) -
14. கல்லறை வாழ்க்கை... - அ.ரமேஷ் அரவிந்தன் -
15.கிணற்றுத் தவளைகள்!  - வ.ந.கிரிதரன் -
16. தேடல்கள்! -- வ.ந.கிரிதரன் -
17. எங்கள் கிராமத்து ஞானபீடம் 1! - -- நா.முத்து நிலவன் --
18. எங்கள் கிராமத்து ஞானபீடம் 2  -- நா.முத்து நிலவன் --
19. நீ என் வண்ணத்துப்பூச்சி! - இளங்கோ -
20. விளம்பரம்(அல்ல)  - கரவைதாசன் -
21. இணக்கு! - கரவைதாசன் -
22. கடற்கோள்! - வ.ஐ.ச.ஜெயபாலன்-
23. அலைப் போர்! - ரவி (சுவிஸ்) -
24. கடலுக்கு மடல் 1 - கோவி.கண்ணன் (சிங்கப்பூர்) -
25. கடலுக்கு மடல் 2  -  கோவி.கண்ணன் (சிங்கப்பூர்) -
26 கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலைகள்!  - சி. ஜெயபாரதன், கனடா -
27. பேரலை - காருண்யன் -
28. உலக பெண்கள் தினம்: பங்குனி 8! நலங்கெடப் புழுதியில்..... பாரதி (ஜேர்மனி) -
29. உள்ளே ஒரு வானவில்! - வைகைச் செல்வி-
30. சிறு சோடிப் பாதங்களுக்கு ஒரு சலங்கை  - சாரங்கா தயானந்தன் -
31. அதீத வாழ்வு! - சாரங்கா தயானந்தன்-
32. வாசல்! - நெப்போலியன் (சிங்கப்பூர்) -
33. வேலிகள்! - ஈழநாதன் -
34. நிழல் நெசவாளர்கள்!  - பிச்சினிக்காடு இளங்கோ -
35. கழுதைகளுக்குத் தெரியுமா...... - நெப்போலியன்  (சிங்கப்பூர்) -
36. கா-க்-கை! - மொனிக்கா (நியூயோர்க்) -
37. உழவு!  - ஈழநாதன் -
38. இயற்கையொன்றி இருத்தல்!  - - வ.ந.கிரிதரன் -
39. நோதலற்ற காதலுக்காய்.... - - வேதா இலங்காதிலகம் (டென்மார்க்) -
(40 -53) குர்திஸ் கவிதைகள்! தமிழில்: யமுனா ராஜேந்திரன்
- 40. அம்மா நீ குளிர்பருவமல்லவே! - கமால் மிராவ்தலி , யமுனா ராஜேந்திரன்
- 41. நாம் வாழும் காலம்! - லத்தீப் அஹ்மத் தமிழில்: யமுனா ராஜேந்திரன்
- 42. நிலம்! - ஸெர்கே பேகஸ்  தமிழில்: யமுனா ராஜேந்திரன்
- 43. கற்கள்!  - லத்தீப் அல்மத்  தமிழில்: யமுனா ராஜேந்திரன்
- 44. விழிப்பு! - அப்துல்லா பெஸ  தமிழில்: யமுனா ராஜேந்திரன்
45. விதைகள்! - ஸெர்கே பேகஸ்  தமிழில்: யமுனா ராஜேந்திரன்
46. .ஓரு சிநேகம் பற்றி நான் யோசிக்கிறேன்! - மெஹ்ரம் அஸ்லம்  தமிழில்: யமுனா ராஜேந்திரன்
- 47 . ஜனனம்! - ரபீக் ஸபீர்  தமிழில்: யமுனா ராஜேந்திரன்
- 48 என்றாலும்! - லத்தீப் ஹல்மத்  தமிழில்: யமுனா ராஜேந்திரன்
- 49 .ஓரு சிநேகம் பற்றி நான் யோசிக்கிறேன்! - மெஹ்ரம் அஸ்லம்  தமிழில்: யமுனா ராஜேந்திரன்
- 50.வைகறை! - கமால் மிராவ்தலி   தமிழில்: யமுனா ராஜேந்திரன்
- 51 கார்னவெல்லி குன்றுகள்: - அடையாளமற்ற கெரில்லா பெண்கவி  தமிழில்: யமுனா ராஜேந்திரன்
52. எனது நகரம்! - அஸாத் தில்ஸார்   தமிழில்: யமுனா ராஜேந்திரன்
53.எனது நகரம்! - அஸாத் தில்ஸார்   தமிழில்: யமுனா ராஜேந்திரன்
- 54 அடையாளமற்ற போராளி - அப்துல்லா பெஸ   தமிழில்: யமுனா ராஜேந்திரன்
(55 – 65) கோநா கவிதைகள்
66. சபிக்கப்பட்ட உலகு - -துவாரகன்-
67. இரவின் நிழல்   - சோ.சுப்புராஜ் -
68. அத்தனைக்கு மத்தியிலும் “I am fine"  - மன்னார் அமுதன்
69. இதயத்தின் மொழியில் உன்னிடம்! - காளி நேசன் -
70.  யுத்தத்தில் தொலைந்து போன எனது மாணவன்  -துவாரகன்-
71. எந்த நாடும் எனக்குச் சொந்தமில்லை  - -நடராஜா முரளிதரன் -
72 .சூறாவளியின் பாடல்! - - எம்.ரிஷான் ஷெரீப் -
73 நீ இல்லாத அறை புழுக்கமாயிருக்கிறது  - நட்சத்ரவாசி
74. தீக்குஞ்சுகள்  -நட்சத்ரவாசி
75 யாரோ போட்டு முடித்து தானமாகக் கிடைத்த இரவுச் சட்டை - துவாரகன்
76. வெறுமொரு சலனம் - நட்சத்திரவாசி -
76 சருகல்ல இவனென்று சாற்று   - நட்சத்திரவாசி -
78. என்னவள் ஒரு தேவதை - 1  ராம்ப்ரசாத் (சென்னை)
79. பாவலர் பாரதியார் நினைவேந்தி...!  - தமிழநம்பி -
80. மனிதம் அற்ற மானுடம்  - ப.மதியழகன் -
81. ஞானக்குயில்  - ப.மதியழகன் -
82. குறிப்பெழுதுங்க‌ள் - ராம்ப்ரசாத்
83. புத்தக மயிலிறகாய்ப் பொத்திய… - வேதா இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) -
84. ரூசோவின் கவிதையொன்று!
85. விரிகின்ற தாமரையோ - சக்தி சக்திதாசன்
86. யாதுமாகி - ப.மதியழகன் -
87.  சுந்தரக் கனகநிலா – வார்த்தைகள். - வேதா இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்)
88. நகரத்துப் புறாவும், நானும்! - வ.ந.கிரிதரன் -
89.. நாங்க கூட... - சு.திரிவேணி,கொடுமுடி -
90. உயிர் பிழைத்திருப்பதற்காக.... - சோ.சுப்புராஜ் -
91. பிழைப்ப‌டிம‌ங்க‌ள்...- ராம்ப்ரசாத் சென்னை -
92. நேசமென்னும் தென்றல்வர நெஞ்சத்தை திறந்திடுவோம்...!! - கவிஞர் பொத்துவில் அஸ்மின் -
93. வேர்களே நீவீர் காலம் வரும் வரை கலங்காதிருப்பீர்! - மட்டுவில் ஞானக்குமாரன் (இலங்கை) -
94. செம்மொழி பேணுவோம் எழுவீர் - காரையூர்க் கவிஞர் (கனடா)-
95..  கனவுதானா தோழா !  - சக்தி -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R