 பதிவுகளுக்கு மதிப்புரைக்காக நூல்கள் அனுப்ப 
  விரும்பினால் இரு பிரதிகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். 
  பதிவுகளுக்கு மதிப்புரைக்காக அனுப்பப்படும் நூல்களின் மதிப்புரைகள் பதிவுகளில் 
  காலக்கிரமத்தில் பிரசுரமாகுமென்பதை அறியத் தருகின்றோம். பதிவுகள் இதழிற்கு நூல் 
  மதிப்புரைக்காக நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி: Pathivukal, P.O.Box 22088, 45 Overlea Blvd, Toronto, Ontario, Canada M4H 1J9. 
  மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள விரும்பினால் 
  editor@pathivukal.com 
  என்னும் முகவரிக்கு எழுதவும். -பதிவுகள் -

  நூல்: நாலேகால் டாலர் (சிறுகதைத் தொகுதி)
  ஆசிரியர்: ஜெயந்தி சங்கர்  
  பதிப்பு: முதற் பதிப்பு 2005
  வெளியீடு: மதி நிலையம், #4(39) Thanikachalam Road,
  
Brindavan Appartments, 
  T.Nagar, Chennai- 600 017
  Phone: 24311838; Cell: 9444463612
  
  நூல்: முடிவிலும் ஒன்று தொடரலாம் (குறுநாவல் தொகுப்பு)
  ஆசிரியர்: ஜெயந்தி சங்கர்  
  பதிப்பு: முதற் பதிப்பு டிசம்பர் 2005
  வெளியீடு: சந்தியா பதிப்பகம், ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ், 57-53ஆவது தெரு, 
  அசோக் நகர், சென்னை - 600 083. 
  தொலைபேசி: 24896979, 55855704
  
  நூல்: ஏழாம் சுவை (கட்டுரைகள்)
  ஆசிரியர்: ஜெயந்தி சங்கர்  
  பதிப்பு: முதற் பதிப்பு டிசம்பர் 2005
  வெளியீடு: உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமனியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 
  018 
  தொலைபேசி: 91 - 44- 24993448. மின்னஞ்சல்: uyirmmai@yahoo.co.in
  
  நூல்: எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன் (கவிதைகள்)
  ஆசிரியர்: நவஜோதி ஜோகரட்ணம்  
  வெளியீடு: ஆசிரியர் நவஜோதி ஜோகரட்ணம் 127 Long Elmes,
  Harrow, HA3 5LB, UK.
  
  நூல்: தொலைவில் (கவிதைகள்)
  ஆசிரியர்:வாசுதேவன்
  பதிப்பு: ஏப்ரல் 2006
  வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629 001
  தொலைபேசி: 91- 4652 -278525
  தொலைநகல்: 91- 4652 - 231160
  மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in
  மின்னஞ்சல் (ஆசிரியர்): vasu@laposte.net
  
  நூல்: துவிதம் (கவிதைகள்)
  ஆசிரியர்: ஆழியாள்
  பதிப்பு: மார்ச் 2006
  வெளியீடு: மறு வெளியீடு, Mathubashini, 20 Dulverton Street, 
  Amaroo, Canberra ACT 2914, Australia
  தொலைபேசி: 61262418183
  மின்னஞ்சல்: aazhiyaal@hotmail.com
  
  நூல்: நிழல்களைத் தேடி (கவிதைகள்)
  ஆசிரியர்: புதியமாதவி
  பதிப்பு: மே 2006
  வெளியீடு: அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம்,  
  41 கல்யாண சுந்தரம் தெரு, 
  பெரம்பூர், சென்னை - 600 011
  மின்னஞ்சல் (ஆசிரியர்): puthiyamaadhavi@hotmail.com
  
  நூல்: மின்சார வண்டிகள் (சிறுகதைகள்)
  ஆசிரியர்: புதியமாதவி
  பதிப்பு: நவம்பர் 2005
  வெளியீடு: மருதா 226 (188) பாரதி சாலை, ராயபேட்டை, 
  சென்னை 600 014, தமிழ்நாடு, இந்தியா.
  தொலைபேசி: 9382116466
  மின்னஞ்சல்: marutha1999@rediffmail.com
  மின்னஞ்சல் (ஆசிரியர்): puthiyamaadhavi@hotmail.com
  
  நூல்: சிறகசைக்கும் கிளிக்கூண்டுகள் (விமர்சனக் கட்டுரைகள்)
  ஆசிரியர்: புதியமாதவி
  பதிப்பு: டிசம்பர் 2005
  வெளியீடு: வள்ளி சுந்தர் பதிப்பகம், 84/14 மீர்பக்சி அலி தெரு, 
  இராயபேட்டை,  சென்னை 600 014, தமிழ்நாடு, இந்தியா.
  தொலைபேசி: 9840168517
  மின்னஞ்சல் (ஆசிரியர்): puthiyamaadhavi@hotmail.com

 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991