ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் 24-11-2018

Monday, 12 November 2018 07:17 - ரொறன்ரோதமிழ்ச்சங்கம் - நிகழ்வுகள்
Print

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் 24-11-2018

 

கார்த்திகை மாதக் கலந்துரையாடல் : “தமிழரின் வில்லிசை   மரபு - ஆய்வும் ஆற்றுகையும்”

பிரதம பேச்சாளர் உரை: “தமிழரின் வில்லிசை மரபு -  அறிமுகம்”  -  கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்

சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
“ஈழத்தில் வில்லிசை மரபு”  -   திரு. பொன். அருந்தவநாதன்   B.A(Hons) M.Phil
“ கனடிய மண்ணில் வில்லிசை”  - திரு . கனி.விமலநாதன்

வில்லுப்பாட்டு நிகழ்வு:
ஆற்றுகை -     திரு.  'சோக்கெல்லோ' சண்முகம் குழுவினர்.
ஐயந்தெளிதல்அரங்கு

நாள்: 24-11-2018
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை

இடம்: ரொறன்ரோதமிழ்ச்சங்கம்
Unit 7, 5633, Finch Avenue East,
Scarborough,
M1B 5k9

தொடர்புகளுக்கு: அகில்- 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 12 November 2018 07:24