எழுத்தாளர் ரதனின் “எதிர் சினிமா” நூல் வெளியீடுவணக்கம்! வருகின்ற ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள ரதனின் “எதிர் சினிமா” நூல் வெளியீடு வைபவத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம். நூலை மிச்சிக்கன் பல்கலைக்கழக ஊடகவியல் பேராசிரியர் சொர்ணவேல் வெளியீடு செய்யவுள்ளார். இந் நூலை பதிப்பித்தோர் காலச்சுவடு பதிப்பகம்.

இடம்: JC’S Group Hall
1686 Ellesmere Road
Toronto ON M1H 2V5  ( மக்கோவான்- எல்ஸ்மெயர் சந்திப்பில் )

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.