ஆய்வுக் கட்டுரைகள் அனுப்புவோர் கவனத்துக்கு..

Monday, 12 March 2018 13:53 - பதிவுகள் - ஆய்வு
Print

அறிவித்தல்!

'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழுக்கு ஆய்வுக் கட்டுரைகள் அனுப்புவோர் தம் கட்டுரைகளின் இறுதியில் பாவித்த நூல்கள் பற்றிய முழுமையான விபரங்களுடன் (பதிப்பகத்தின் பெயர், ஆசிரியர் பெயர், வெளியான ஆண்டு போன்ற போதிய சான்றுகளுடன்) அனுப்ப வேண்டும். அவ்விதமற்ற தேர்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழின் ஏனைய பொருத்தமான பிரிவுகளில் வெளியாகும். பிரசுரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் கட்டுரைகள் 'ஆய்வு' என்னும் பகுதியில் வெளியாக வேண்டுமானால் மேற் குறிப்பிட்டவாறு அனுப்பவும். நன்றி. மேலும் எமக்குக் கட்டுரைகள் பெருமளவில் கிடைக்கப்பெறுவதால் வெளியாவதில் கால தாமதம் ஏற்படும். ஆனால் பிரசுரத்துக்கு உரியவை பிரசுரமாகும்.

Last Updated on Monday, 12 March 2018 13:55