பதினோராவது சர்வதேச திரைப்பட விழா!

Friday, 01 May 2015 21:07 - ரதன்,- கலை
Print

11வது சர்வதேச திரைப்பட விழா!மே மாதம் இரண்டாம் திகதி பதினோராவது சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகின்றது. இவ் விழாவில் சுமார் பன்னிரண்டு குறுந்திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. போருக்குப் பின்னரான இலங்கை வாழ்வியலையும், புலம் பெயர் வாழ்வியலையும் கருவாக பெரும்பாலான படங்கள் கொண்டுள்ளன.  விழாவிற்கு வருகை தந்து இப் படைப்பாளிகளை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சிறப்பு விருந்தினராக அம்சன் குமார் கலந்து கொள்கின்றார்.

இடம்: JC’S Group Hall, 1686 Ellesmere Road (McCowan and Ellesmere) | காலம்: 12.00 p.m to 5.00p.m | அனுமதி $5

ரதன், சுயாதீன திரைப்பட கழகம், கனடிய திரைப்பட மேம்பாட்டு மையம் சார்பாக

416-450-6833, 416-731-4953

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it


 

Last Updated on Friday, 01 May 2015 21:19