காதலர்தினக் கவிதை: காதல்(அன்பின்உயர்நிலை) தினம்?!!

Thursday, 14 February 2019 08:38 - வேந்தனார் இளஞ்சேய் - கவிதை
Print

- வேந்தனார் இளஞ்சேய் -


அன்பின்உயர்நிலைகாதல்
அன்னையின்அன்பும்காதலே
அப்பனின்பரிவும்காதலே
ஆண்டவன்அருளும்காதலே

 

மனைவியின்துணையும்காதலே
மக்களின்பாசமும்காதலே
நண்பர்கள்நட்பும்காதலே
நீங்காவன்பென்றென்றும்காதலே.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 27 February 2019 17:14