கவிதை: திருவிளையாடல்!

Tuesday, 03 October 2017 06:21 - கண்ணம்மா (மலேசியா) - கவிதை
Print

கவிதை: திருவிளையாடல்!

காதணியைக் கழற்றி வீசி விட்டாய் அன்று
வேதனையைச் சுழற்றித் துரத்தி விட்டாய்
சாதனை யாதும் அறிந்திலனே.
பாதம் பணிந்தேன் ஆட்கொள்ளம்மா

நூதனமான பரிசம்மா உன்
திருவிளையாடல் புரிந்தவர் யார்
என்னையும் ஒரு பொருட்டென்று
இன்று காதணி இரண்டும் தந்து விட்டாய்

 

Last Updated on Tuesday, 03 October 2017 06:31