தந்தைமை!

Monday, 29 May 2017 06:34 - கண்ணம்மா (மலேசியா) - கவிதை
Print

தந்தைமை!

பரமசிவன்
பாடம் சொல்லிய
முருகனுக்குக்
குரு
பீடம் கொடுத்து அடி
பணிந்ததால்
தன்
தரம்
இழந்தாரா?

Last Updated on Monday, 29 May 2017 08:12