'பதிவுகள்' 55 சிறுகதைகள் (தொகுதி ஒன்று) மின்னூலாக...

"அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு , மார்ச் 2000 இலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்'. 'பதிவுகள்' இணைய இதழை http://www.geotamil.com , http://www.pathivukal.com , http://www.pathivugal.com ஆகிய இணையத் தள முகவரிகளில் வாசிக்கலாம். 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான படைப்புகளை இயலுமானவரையில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் கருதி, அவை மின்னூல்களாக இணையக் காப்பகம், நூலகம் போன்ற எண்ணிம நூலகங்களில் ஆவணப்படுத்தப்படும். அவ்வகையில் 'பதிவுகள் 55 சிறுகதைகள்' &  'பதிவுகள் 27 சிறுகதைகள்' ஆகிய மின்னூல்கள் பதிவுகள்.காம் வெளியீடுகளாக வெளியாகியுள்ளன.

'பதிவுகள்' சிறுகதைகள் (தொகுதிகள் 1 & 2) : பதிவுகள் இணைய இதழில் ஆரம்பக் காலகட்டத்தில் வெளியான சிறுகதைகளின் இரு தொகுதிகள் மின்னூல்களாக வெளியாகியுள்ளன. இவை 2000 -2010 காலகட்டத்தில் வெளியான சிறுகதைகள். 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான ஏனைய சிறுகதைகளும் எதிர்காலத்தில் மின்னூற் தொகுதிகளாக வெளியிடப்பட்டு ஆவணப்படுத்தப்படும். இத்தொகுப்புகளை இணையக் காப்பகம் (https://archive.org) தளத்தில் வாசிக்கலாம். முதற் தொகுதியில் 55 சிறுகதைகளும், இரண்டாம் தொகுதியில் 27 சிறுகதைகளும் , மொத்தமாக 82 சிறுகதைகள் அடங்கியுள்ளன.

ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகளின் முதற் தொகுப்பு மின்னூலாக வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பதிவுகள் இணைய இதழில் வெளியான , வெளியாகும் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் & ஆய்வுக் கட்டுரைகள் ஆகியன தொகுப்புகளாக வெளியாகும். இத்தொகுப்புகள் தமிழ் இலக்கியத்துக்குப் பதிவுகள் ஆற்றிய பங்களிப்பினை வெளிப்படுத்தும் தொகுப்புகளாக விளங்குமென்பதில் சந்தேகமில்லை.

வாசகர்களே! பதிவுகள் தொகுப்புகளில் காணப்படும் தட்டச்சுப் பிழைகள் போன்ற தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். காலத்துக்குக் காலம் பல்வேறு எழுத்துருக்களில் வெளியான பதிவுகள் இணைய இதழின் படைப்புகளை ஒருங்குறிக்கு உருமாற்றுகையில் ஏற்படும் தவறுகளை இயலுமானவரையில் சீர்செய்து வருகின்றோம். இருந்தும் சில வேளைகளில் எம் கண்களிலிருந்து அவை தவறி விடுகின்றன. இவ்விதமான தவறுகளைப் பொறுத்துச் சுட்டிக்காட்டுங்கள். எம்முடன் தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பதிவுகள் சிறுகதைகள் 55 (தொகுதி ஒன்று): https://archive.org/details/pathivukal_stories_55_volume_one_with_TOC/page/n1/mode/2up பதிவுகள் 27 சிறுகதைகள் (தொகுதி இரண்டு): https://archive.org/details/pathivukaL_stories_27_volume_2_with_TOC/page/n1/mode/2up
பதிவுகள் (தொகுதி ஒன்று & இரண்டு) தொகுதிகளில் வெளியான சிறுகதைகளின் விபரங்கள் வருமாறு:

1. நண்பன் - க.அருள்சுப்பிரமணியம்
2. பிரெஞ்சு சிறுகதை: எல்ஸாவின் தோட்டம்  -ஷோவென் ழான்-ரொபெர்| தமிழில் -நாகரத்தினம் கிருஷ்ணா -
3. போர்க்களம் - பாவண்ணன் -
4. சிறுகதை: புலம்பெயர்ந்த காகம் -  நாகரத்தினம் கிருஷ்ணா -
5. தவிப்பு -  டானியல் ஜீவா -
6. வாழ முற்படுதல்....... - -டானியல் ஜீவா-
7. திரேசா   - நாவாந்துறை டானியல் ஜீவா-
8. மொழிபெயர்ப்புச் சிறுகதை: ஜோ பாசின் அன்னைக்கு ஒரு திறந்த கடிதம். மார்கரெட் லாரன்சு (கனடா) | தமிழில்: டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர் -
9. நாகதோஷம்! -  சுமதி ரூபன் -
10. வேட்கை! - சுமதி ரூபன்
11. ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி! - சுமதி ரூபன் -
12.. நரகத்திற்குச் செல்லும் நான்.. - கறுப்பி (சுமதி ரூபன்) -
13. பெண்கள்: நான் கணிக்கின்றேன்! - சுமதி ரூபன் -
14.  வடு!   - ரோஸா வசந்த் -
15. பெற்றோர் பருவம்!  - நாகூர் ரூமி -
16.  தூரம்  -நாகூர் ரூமி -
17. ஒரு கதையின் ஸ்டோரி   - ரெ.கார்த்திகேசு -
18.: நீர்மாயம்!  - தேவகாந்தன் -
19. ஒரு சாண் மனிதன்! -  செழியன் -
20. வளைந்து போன வீரவாள்!  - செழியன் -
21. ' ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும்' - - ஆபிதீன் -
22.  உயிர்த்தலம்!  - ஆபிதீன் -
23. போனாலும்... - மீண்டும் ஒரு சஃபர் கதை  - ஆபிதீன் -
24. வேஷங்கள்! -  -சந்திரவதனா செல்வகுமாரன் (ஜேர்மனி)-
25. காதலினால் அல்ல!  - சந்திரவதனா செல்வகுமாரன் -
26. ராகவன்  - சந்திரவதனா செல்வகுமாரன் (யேர்மனி) -
27. "டோபா டேக் சிங்' - உருது மூலம் ஸதத் ஹஸன் மண்ட்டோ! - ஆங்கிலம் வழித் தமிழில் ராகவன் தம்பி -
28. . போர்நாய்! - உருது மூலம் ஸதத் ஹஸன் மண்ட்டோ! - ஆங்கிலம் வழித் தமிழில் ராகவன் தம்பி
29.  வெளிச்சம் பழகட்டும் கண்களுக்கு! - - திலகபாமா -
30. நுடம்!  - ஜெயந்தி சங்கர் (சிங்கப்பூர்) -
31. குறுநாவல்: ‘தூதர்கள்’  - ஆசி. கந்தராசா -
32. எமனுடன் சண்டையிட்ட  பால்காரி! - சி. ஜெயபாரதன் (கனடா) -
33. ஏன் அழுதாள்?  - பிரியா (ஆஸ்திரேலியா) -
34. சொந்தக்காரன்  - வ.ந.கிரிதரன் -
35. நின்னைச் சில வரங்கள் கேட்பேன்!  - பாரதி (ஜேர்மனி) -
36. பெண் ஒன்று கண்டேன்  - குரு அரவிந்தன் -
37. தீப்பூக்கும் வாகை!  - திலகபாமா (சிவகாசி) -
38. புரிந்திருந்தால்...   - துஸ்யந்தி பாஸ்கரன் --
39. சிறகு!  - சாரங்கா தயாநந்தன் -
40. கூலி!  - வேதா மஹாலஷ்மி -
41.  இருப்பும் இழப்பும்! - கே.எஸ்.சுதாகர் -
42. மன்ற மதுஷாலா பொம்மை! - பாஸ்டன் பாலாஜி -
43. குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள்! - நாகரத்தினம் கிருஷ்ணா -
44. ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை - வ.ந.கிரிதரன் -
45. நீ எங்கிருந்து வருகிறாய்?' - வ.ந.கிரிதரன் -
46. தேவதரிசனம்! - வ.ந.கிரிதரன் -
47. 'ஆத்மாவின் புத்துயிர்ப்பு!' - வ.ந.கிரிதரன் -
48. தப்பிப் பிழைத்தல்!  - வ.ந.கிரிதரன் -
49. யன்னல்!  - வ.ந.கிரிதரன் -
50. சுண்டெலிகள்! - வ.ந.கிரிதரன் -
51. அழகிய வேப்பமரம்... - றஞ்சனி -
52. முதற் பரிசு:  எல்லாம் இழந்தபின்னும்.............. - சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி) -
53. இரண்டாம் பரிசு:  நான் நீங்கள் மற்றும் சதாம்  -ஆதவன் தீட்சண்யா-
54. மூன்றாம் பரிசு: தீதும் நன்றும்  - அலர்மேல் மங்கை -
55. சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை! - - வ.ந.கிரிதரன் -

பதிவுகள் (தொகுதி இரண்டு) : எழுதியவர்களும், படைப்புகளும்:

1. முடிவை நோக்கி!  - சி.ஜெயபாரதன் -
2. ஒரு பனை வளைகிறது! - சி. ஜெயபாரதன்-
3. என் விழியில் நீ இருந்தாய் !  - சி. ஜெயபாரதன் -
4. கோடு  - 'சித்தார்த்த "சே" குவேரா'
5. ஒரு குறை!  ஒரு நிறைவு!  -  அனுஷா -
6. மரதன் ஓட்டம்  - கடல்புத்திரன்
7. ஜடாயு - ஜெயரூபன் -
8. மனோரஞ்சிதம்! - வ.ந.கிரிதரன் -
9. கூடு கலைதல்  - பொ.கருணாகரமூர்த்தி-
10. ஹார்ட் அட்டாக்  - கடல்புத்திரன் -
11. வெட்கம் -  க. அருள்சுப்பிரமணியம், திருகோணமலை -
12..  மரம்  - க. அருள்சுப்பிரமணியம், திருகோணமலை
13. கதைசொல்லியும், Gangs Fightsம் -  -இளங்கோ-
14. சித்தி வந்தாள் - நாகரத்தினம் கிருஷ்ணா
15. நாகமணி  - நடேசன் (ஆஸ்திரேலியா) -
16. ஜூலியாவின் பார்வையில்.....  - நடேசன்-
17. அம்மா எனக்கொரு சிநேகிதி.  -நாகரத்தினம் கிருஷ்ணா -
18. பழைய பாடல்  - கடல்புத்திரன்
19. ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது!  - நடேசன்-
20. வாசல்தோறும் - - சாந்தினி வரதராஐன் (ஜேர்மனி) -
21. அறிவு - திருகோணமலை - க. அருள்சுப்பிரமணியம்-
22. என் கவிதைக்குக் காயமடி!  - வேதா
23. நான் தாத்தா தான்!  - ஜி.சுப்ரமணியன் (சென்னை)
24. புலம் பெயர்தல். - வ.ந.கிரிதரன் -
25. 10. 'காங்ரீட்' வனத்துக் குருவிகள்! -  வ.ந.கிரிதரன் -
26. வீடு வாடகைக்கு  - குமரவேலன் (சென்னை) -
27. பிற்பகல் விளையும்...!? - ஆல்பர்ட் (விஸ்கான்சின், அமெரிக்கா) -
பதிவுகள் சிறுகதைகள் 55 (தொகுதி ஒன்று): https://archive.org/details/pathivukal_stories_55_volume_one_with_TOC/page/n1/mode/2up பதிவுகள் 27 சிறுகதைகள் (தொகுதி இரண்டு): https://archive.org/details/pathivukaL_stories_27_volume_2_with_TOC/page/n1/mode/2up

 

இதுவரை வெளியாகியுள்ள பதிவுகள்.காம் மின்னூல்கள் விபரங்கள்:

பதிவுகள் சிறுகதைகள் 55 (தொகுதி ஒன்று): https://archive.org/details/pathivukal_stories_55_volume_one_with_TOC/page/n1/mode/2up பதிவுகள் 27 சிறுகதைகள் (தொகுதி இரண்டு): https://archive.org/details/pathivukaL_stories_27_volume_2_with_TOC/page/n1/mode/2up

வ.ந.கிரிதரனின் 59 கட்டுரைகள்: https://archive.org/details/vng_essays_PDF_59_NEW
வ.ந.கிரிதரனின் 25 சிறுகதைகள்: https://archive.org/details/vng-25-stories-pdf
வ.ந.கிரிதரனின் 41 கவிதைகள்: https://archive.org/details/vng_poems_2019_ebook_41
கவீந்திரன் (அ.ந.கந்தசாமி) கவிதைகள்: https://archive.org/details/ank-poems-pdf-new
அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்': https://archive.org/details/ank-novel-manakkan-pdf-new-1

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.