மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா – 2017

Thursday, 26 October 2017 16:26 - குரு அரவிந்தன் - நிகழ்வுகள்
Print

வணக்கம், மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா – 2017 க்குத் தங்களை அன்புடன் அழைக்கின்றோம். தங்களுக்கான இரண்டு நுழைவுச் சீட்டுக்களை (Compliment) உபசாரப் பகுதியில் உள்ளவர்களிடம் தயவு செய்து பெற்றுக் கொள்ளவும். உங்கள் வரவு நல்வரவாகுக.

நிகழ்வு நேரமும் காலமும்: 5:30
சனிக்கிழமை அக்டோபர் மாதம் 28 ஆம் திகதி 2017
இடம்: 2740 லோரன்ஸ் அவென்யு. ஸ்காபரோ,
College,  2740 Lawrence AV, Scarborough, M1P 2S7

அன்புடன்
குரு அரவிந்தன்
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 26 October 2017 16:29