ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் 23-02-2019

Thursday, 31 January 2019 21:43 - தகவல்: அகில் - நிகழ்வுகள்
Print

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் 23-02-2019

தமிழர் மனநல பிரச்சினைகள்

பிரதம பேச்சாளர் உரை:
“ரொறன்ரோ தமிழ்ச் சமூகத்தில் மனநல பிரச்சினைகள்”  -  செந்தூரன் குணரட்ணம் (மனநல மருத்துவ நிபுணர்)

சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
“ரொறன்ரோ தமிழ்ச் சமூகத்துக்கான மனநல சேவைகள்”  -  கலாநிதி  பார்வதி கந்தசாமி
“ரொறன்ரோ தமிழ்ச் சமூகத்துக்கான உளவளத்துணைச் சேவைகள்”   -  சதா விவேகானந்தன்  (உளவளத்துணையாளர்)
“பாடசாலை மாணவர்களின் மனநலப் பிரச்சினைகள்”  -   யுனிட்டா   நாதன் (மார்க்கம் கல்விச்சபை உறுப்பினர்)

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்: 23-02-2019
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan's Clinic - Basement)

தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 31 January 2019 21:49