ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுடன் ஓர் இலக்கியச் சந்திப்பு

Wednesday, 06 June 2018 04:25 - தகவல்: அகில் - நிகழ்வுகள்
Print

நிகழ்ச்சி நிரல்:
7:00 தொடக்கவுரை: கலாநிதி நா.சுப்பிரமணியன்
7:15 சிறப்பு விருந்தினர் உரை: எழுத்தாளர் வண்ணதாசன்
8:00 கலந்துரையாடல்
8:30 நிறைவுரை:  அகில் சாம்பசிவம்
8:45 இராப்போசனம்
நாள்:     12-06-2018 (செவ்வாய்கிழமை)
நேரம்:  மாலை 7:00 முதல் 9:00 வரை

இடம்:   இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan's Clinic - Basement)

முன்பதிவுக்கு: 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்    அனுமதி இலவசம்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

Last Updated on Wednesday, 06 June 2018 04:29