இலக்கியப்பூக்கள்

Tuesday, 04 July 2017 11:52 - முல்லை அமுதன் - நிகழ்வுகள்
Print

நிகழ்வுகள்!வாரா வாரம் அனைத்துலக உயிரோடைத் தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamil.com) ஒலிபரப்பாகும் இலக்கியப்பூக்கள் 150ஆவது வாரத்தை நோக்கி பயணிக்கிறது. உங்கள் குரலில் படைப்புக்கள் தர விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொண்டு(தகவல்களை உள்பெட்டியில் இடுங்கள்) உங்கள் நேரத்தை தெரிவு செய்து ஒலிப்பதிவினை மேற்கொள்ளலாம். இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியாகும்.

கவிதை 2 அல்லது 3 நிமிடங்கள் வரலாம்.இலக்கியம் அல்லது உருவகக்கதை/குட்டிக்கதை,நூல் அறிமுகம் 5 - 7 நிமிடங்கள் வரலாம். ஒலிப்பதிவு செய்து அனுப்பவிரும்புவோர் தெளிவான,இசை இசைக்கோர்பின்றி அனுப்புங்கள். உங்கள் நண்பர்களையும் அறிமுகம் செய்துவையுங்கள்.

எனது ஸ்கைப் ஐ.டி: mullaiamuthan
தொலைபேசி: +44 20 3286 9523(Recording only)

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 04 July 2017 11:53