ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஆனி மாத இலக்கியக் கலந்துரையாடல்: தமிழ்ச் சித்தர்கள் - ஒரு பார்வை

நிகழ்ச்சி நிரல்

பிரதம பேச்சாளர்  உரை:
"சித்தர்களின் வாழ்க்கை நெறி" - திருமதி.லீலா சிவானந்தன் MA

சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
"ஈழத்துச் சித்தர்கள்" - திரு.த.சிவபாலு MA
"சித்தர்களின் மருத்துவ நெறி" - வைத்திய கலாநிதி ரத்னலீலா விஜயநாதன்
"சித்தர்களின் ஆன்மீக நெறி" - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்: 24-06-2017
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை

இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
((Dr. Lambotharan's Clinic - Basement)

தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.