புலவர் இரா.இராமமூர்த்தி அவர்களுடன் ஓர் இலக்கிய சந்திப்பு

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம், மெட்ராஸ் கலை பண்பாட்டு மன்றம் (மாகா) இணைந்து நடத்தும் புலவர் இரா.இராமமூர்த்தி அவர்களுடன் ஓர் இலக்கிய சந்திப்பு

'எல்லாவுயிரும் தொழும்' (திருக்குறள்)

நிகழ்ச்சி நிரல்:


3:00  தொடக்கவுரை: பேராசிரியர் சு.பசுபதி
3:05   அறிமுகவுரை: வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
3:15  சிறப்பு விருந்தினர் உரை: புலவர் இரா.இராமமூர்த்தி
4:15  கலந்துரையாடல்

காலம்: 17-08-2019 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 3:00 தொடக்கம் 5:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்   Unit 7, 5633, Finch avenue East,  Scarborough, M1B 5k9   (Dr. Lambotharan's Clinic - Basement)
தொடர்புகளுக்கு:   அகில் - 416-822-6316  , டாக்டர் இரகுராமன் - 416 888 2512

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.   அனுமதி இலவசம்

toronto tamilsangam <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>