வாழ்த்துகிறோம்: மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) தமிழ் மொழிபெயர்ப்பு!

Sunday, 13 September 2020 23:17 - தகவல்: முனைவர் ஆர்.தாரணி - நூல் அறிமுகம்
Print

 மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) தமிழ் மொழிபெயர்ப்பு!

பதிவுகள்' இணைய இதழில் தொடராக , முனைவர் ஆர்.தாரணியின் மொழிபெயர்ப்பில் வெளியான மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) நாவல் தற்போது நூலாகத் தமிழகத்தில் எழிலினி பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.

நிச்சயமாக இம்மொழிபெயர்ப்பு நாவலானது தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துள்ளது என்பதையிட்டுப் பதிவுகள் இணைய இதழ் பெருமிதம் கொள்கிறது. இதனைச் சாத்தியமாக்கிய முனைவர் ஆர்.தாரணி அவர்களின் கடும் உழைப்பும், எழுத்தாற்றலும், மொழிபெயர்ப்பாற்றலும் பாராட்டுக்குரியவை. வாழ்த்துகள்.

 

Last Updated on Sunday, 13 September 2020 23:42