"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்" என்பதைத்தாரக மந்திரத்துடன், எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு மார்ச் 2000 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் இணைய இதழ் 'பதிவுகள்' (பதிவுகள்.காம்). 'பதிவுகள்' இணைய இதழில் வெளியான கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மின்னூற் தொகுப்புகளாக வெளியாகும். இது அவ்வகையில் வெளியாகும் முதலாவது கவிதைத்தொகுப்பு.

பதிவுகள்  கவிதைகள் (தொகுதி ஒன்று) தற்போது இணையக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. கவிதைகளை நீங்கள் வாசிப்பதற்கும், பதிவிறக்கம் செய்வதற்குமான இணைய இணைப்பு: https://archive.org/details/pathivukal_poems_volume1a_revised_2/page/n1/mode/2up

இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான சிறுகதைகளின் மூன்று தொகுதிகள் (118 சிறுகதைகள்), கட்டுரைகளின் மூன்று தொகுதிகள் (107 கட்டுரைகள்) , ஆய்வுக் கட்டுரைகளின் தொகுதி ஒன்று ஆகியவை இணையக் காப்பகத்தில் சேமிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள படைப்புகள்:

1- 6) கவீந்திரனின் (அறிஞர் அ.ந.கந்தசாமி) கவிதைகள்!
1.  சிந்தனையும் மின்னொளியும்!
2. எதிர்காலச் சித்தன் பாடல்!
3.  வில்லூன்றி மயானம்!
4.  தேயிலைத் தோட்டத்திலே!
5.  நெடுங்கவிதை: கைதி!
6. எழுத்தாளர் கீதம்!
(7. - 16)  லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) கவிதைகள்.
7. நந்தவனத்திலோர் ஆண்டி
8. நடை
9. போர்த்திறம்
10. வெளியேற்றம்
11. ஒற்றைச் சொல் பற்றி..
12. வலிவாங்கியும் தாங்கியும்
13. செலவு
14. நீள்கவிதை:  அகழ்வு
15. நீள்கவிதை பொம்மிக்குட்டியின் கதை!
16. ஒரு சல்லடையும் சில கவிதைகளும் செயல்முறை விளக்கம்!
17. ரண களம். - தாஜ் -சீர்காழி-
18 - 24. சித்தார்த்த 'சே' குவேரா கவிதைகள்( இயற்பெயர்: இரமணிதரன், கந்தையா. திண்ணைதூங்கி, சிசேகு சித்தார்த்த 'சே' குவேரா ஆகிய புனைபெயர்களிலும் எழுதுபவர்)
அப்பா
19. கிளிப்போர்வீரன்
20. சித்தார்த்த 'சே' குவேராவின் (அ)கவிதைகள்
21. வகிட்டுக்கோல் -
22. வழுப்படு தலைப்பிலி- I- vi
23. எதிரிகள்!
24.கவிமனம்
25. . ஒரு பாடலும், சொல்லாத சில சேதிகளும்  இளங்கோ,
26. எத்தனை முகங்கள் எத்தனை முகங்கள்..  -நாகரத்தினம் கிருஷ்ணா-
27. இப்போது உனக்காக.. - டானியல் ஜீவா-
28. கீதாஞ்சலி:என் தேசம் விழித்தெழுக ! - ரவீந்திரநாத் தாகூர்  தமிழாக்கம்:  -சி.ஜெயபாரதன்
29. புதிய தலைமுறைகள்!  - சி. ஜெயபாரதன்
30. கானடா நாடென்னும் போதினிலே - சி. ஜெயபாரதன், கானடா
31. யார்  நீ ?  - சி. ஜெயபாரதன்-
33. பேசலாம் வாரும் -மதுரபாரதி
34. நச்சு விதை - மதுரபாரதி -
35. பிறை நிலவு     திலகபாமா (சிவகாசி)
36. அவர்கள்  - புஸ்பா கிறிஸ்ரி
37. காதலினால்.....        எஸ்.ரமேஷ்
38. எதனால் இப்படி? - சுப்ரமணியன் ரமேஷ்
39. பறவைகள் விட்டுச்சென்ற சுவடுகள் - -இளங்கோ-
40. தேடலில்லா கவிதை போல்.. -இளங்கோ-
41. ஆற்றாமைகளும், ஆற்றுப்படுத்தலும்   -இளங்கோ-
42. பிரபஞ்சம் - ரமேஷ்
- 43.  பாம்பு போன பாதை
44 . நாலும் தெரிந்த நாய்  - ஜீவன்-                  
45.  புதிய பாதையில் - புஸ்பா கிறிஸ்ரி
46. தேடுகிறோம் தடயங்களை
47. திண்ணை தூங்கியின் (இரமணி) கவிதைகள்
- விரல், தறி & வாதம்
- 48. தலைப்பிலி 1
- 49. தலைப்பிலி 2
- 50. . தலைப்பிலி 3
51. அறுத்த அகவிதைக்கும் நட்ட விதைக்கும் நடுவில் முளைத்தவை
52. திரிசங்கு உலகு  - திலகபாமா (சிவகாசி)
53. நீ அகதி அல்ல! -  புதியமாதவி (மும்பை, இந்தியா)
54. நகர் வலம் - வ.ந.கிரிதரன் -
55. அனகொண்டா வ.ந.கிரிதரன்
56.. எனதும் அவளதுமான மழைபற்றிய சேகரிப்புகள் - கோ.முனியாண்டி, மலேசியா -
57. பேசாதிரு மனமே! - நாகரத்தினம் கிருஷ்ணா -
58. மகளே.. வந்து விடு..!   - புதியமாதவி (மும்பை- இந்தியா) -
59. ஞாபகங்கள் - நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்)
60. ஒரு கிறிஸ்தவனின் விண்ணப்பம் - சுகன்
61. கனவுலகம் - சக்தி சக்திதாசன்
62. ஏகலைவனின் புத்திரி  -புதியமாதவி (மும்பை) -
63. காக்கை பொன் - திலகபாமா
64. என் காதல்  - ஊட்ஜரூ நுநுக்கல் (Oodjeroo Noonuccal)| தமிழாக்கம்: டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்
65. வேடன் - ஆர்ச்சி வெல்லர் [Archie Weller]| தமிழாக்கம்: டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்
66. தலைப்பிள்ளைகள் - ஜாக் டேவிச் [Jack Davis]| தமிழாக்கம் டாக்டர் வை.பாரதி ஹரிசங்கர்
67. உனக்குமா ? - சாந்தினி வரதராஐன் (ஜேர்மனி)
68.  இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ? - சாந்தினி வரதராஐன் (ஜேர்மனி)
69. நாளைய அஸ்தமனத்துக்காய் - - சாந்தினி வரதராஐன் (ஜேர்மனி)
70 நீ மட்டும் - பாரதி (ஜேர்மனி) -
71 கனவுக்குள் வாழ்க்கையிது  பாரதி (ஜேர்மனி) -.
72. அன்பு மயம்... - மதுமிதா
73. புது யுகம் பிறக்கட்டும்! - சாந்தினி வரதராஐன்
74. நிழல் தேடும் மரங்கள் - சாந்தினி வரதராஐன்
75 அர்த்தமிழக்கும் காத்திருப்புகள் - திலகபாமா(சிவகாசி)
76. பனிப்போர் -  புதியமாதவி
77. புயலடித்துச் சாய்ந்த மரம் - சந்திரவதனா செல்வகுமாரன் ( யேர்மனி )
78. ரசம் - நெப்போலியன் (சிங்கப்பூர்) -
79. கவனிக்கப்படா உண்மைகள்... - மதுமிதா -
80. தெருவிழா! - ரவி (சுவிஸ்) -
81. வெள்ளி இரவுகள் - - இளங்கோ -
82. எங்கே நீயோ.. .. தேவேந்திர பூபதி
83. அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்... - ப.வி.ஶ்ரீரங்கன் -
84.  கவிதை: தொப்புள் கொடி!   ப.வி.ஶ்ரீரங்கன் -
85. ஆவீன மழைபொழிய இல்லம் வீழ...  (சின்னக் கதை) - ப.வி.ஶ்ரீரங்கன் -
86. தவம் - திலகபாமா (சி9வகாசி)
87. எங்கோ இருக்கும் கிரகவாசிக்கு... - வ.ந.கிரிதரன் -
88.  எழுக அதிமானுடரே! - வ.ந.கிரிதரன் -
89. ஆசை! - வ.ந.கிரிதரன் -
90.  விடிவெள்ளி - வ.ந.கிரிதரன்
-91.  பார்த்துக் களித்திடவே!  - பா.தேவேந்திர பூபதி -
92. தற்கால மனிதன்! - - எம்.ஏ.சலாம் -
93. ஹைக்கூக் கவிதை: மின்விசிறி! தீக்குச்சி! கண்ணீர் முத்துக்கள்! - எம்.ஏ.சலாம் -
94: தனிமை!  - நெப்போலியன் (சிங்கப்பூர்) -
95. யானை பார்த்த குருடர்கள்!  - வ.ந.கிரிதரன் -
96. புறச்சூழலில் அகக் குரல்கள்! -  திலகபாமா -
97. வருகல் ஆறு! - நெப்போலியன் (சிங்கப்பூர்) -
98. மனசை உடைத்தெறிய பத்துக்கும் மேற்பட்ட வழிகள்! - மாலதி -
99. கானல்நீர் வேட்டை!  - பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) -
100. மரமல்லிகைகள்! - மாலதி! -

பதிவுகள்  100 கவிதைகள் (தொகுதி ஒன்று)


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R