விவாதம்: A DISPUTE IN MAALAN'S BLOG - R.P.Rajanayahem -

E-mail Print PDF

- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர்  -


This is what Maalan has written in his blog:

R.P.Rajanayahemமாலன்- உவேசா மறைந்து இன்னும் அறுபது ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் அவரைப் பற்றிய செய்திகள் ஆய்வாளர்களின் வசதிக்கு ஏற்பத் திரிக்கப்படுகின்றன. இத்தனைக்கும் உவேசாவே தனது வாழ்க்கைச் சரிதத்தின் பெரும்பகுதியை  எழுதியிருந்தும், அது பிரபல வார இதழான ஆனந்தவிகடனில் தொடராக வந்தும், இன்றும் அந்த நூலின் பிரதிகள் எளிதில் கிட்டும் போதும், இந்த நிலை. காலச்சுவடு இதழின் மார்ச் இதழில் பொ.வேல்சாமி எழுதுகிறார்:

"உ.வே.சாமிநாதய்யருக்கு அவர் குடும்பத்தார் இட்ட பெயர் வேங்கடராமன் என்பதாகும். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் உ.வே.சா மாணவராகச் சேர்ந்தபோது 'வேங்கடராமன்' என்னும் வைணவப் பெயரைச் சொல்லி அழைக்க அவர் மனம் இடம் தரவில்லை.ஆகவே 'சாமிநாதன்' எனப் பெயரை மாற்றினார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை."

ஆனால் உண்மை என்ன? " நான் பிறந்த போது எனக்குச் சாமிநாதன் என்னும் பெயர் இடப்பட்டது. சாமி மலை என்னும் ஸ்தலத்திலுள்ள முருகக்கடவுளுக்குச் சாமிநாதனென்பது திருநாமம். அது பற்றியே எனக்கு அப்பெயர் இட்டார்கள். எல்லோரும் என்னை சாமா என்றே அழைப்பார்கள். சாமிநாதனென்பதே மருவி அவ்வாறு ஆயிற்று" என எழுதுகிறார் உவேசா. (என் சரித்திரம் - அத்தியாயம் 9)

உவேசா இவ்வளவு தெள்ளத் தெளிவாக எழுதியிருக்கும் போது காலச்சுவடு ஏன் வரலாற்றைத் திரிக்க முயல்கிறது?. "ஒரு சூத்திரப் புலவர் இட்ட பெயரை ஆசாரமான பார்ப்பனக் குடும்பத்தினர் எந்த வித மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டனர்"  என்பதை நிறுவ காலச்சுவடு ஆசைப்படுகிறது. அது வார்த்தைகளில் சொல்லாமல் மறைமுகமாக உணர்த்த முற்படும் செய்தி சூத்திரப் புலவரின் மனம், மாற்று மதம் சார்ந்த பெயரை ஏற்கத் தயங்கியது. ஆனால் பிராமணக் குடும்பம் பெருந்தன்மையுடன் சூத்திரப் புலவரின் பெயர் மாற்றத்தை ஏற்றுக் கொண்டது என்பதாகும். 'சூத்திரப் புலவர்' எனக் காலச்சுவடு குறிப்பிடும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவரையும் தனது மாணவராக ஏற்றுக்  கொண்டிருந்தார். அந்த கத்தோலிக்கரின் பெயர் சவேரிநாத பிள்ளை.அவரை மீனாட்சிசுந்தரம் பிள்ளை அன்பொழுக 'அப்பா! சவேரிநாது' என்றுதான் கூப்பிட்டு வந்தார். பெயர் மாற்றம் ஏதும் செய்யவில்லை.

சரி, உவேசா விஷயத்தில் என்ன நடந்தது?  அவரே சொல்லக்  கேட்போம்:

"ஒரு நாள் ஏதோ விசாரிக்கையில்  பிள்ளையவர்கள்  என்னை நோக்கி, " உமக்கு 'வேங்கடராமன்' என்று ஏன் பெயர் வைத்தார்கள்?" என்று கேட்டார்.நான் " வேங்கடாசலபதி குல தெய்வமாதலால் எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரும் அக் கடவுள் பெயரையே கொள்வது வழக்கம்" என்பதைத் தெரிவித்தேன். வேங்கடராமன் என்ற பெயரை அவர் விரும்பவில்லையென்று எனக்குக் குறிப்பாகப் புலப்பட்டது. "
உமக்கு வேறு பெயர் ஏதேனும் உண்டா?" என்று அவர் கேட்டார்." எங்கள் வீட்டில் என்னை 'சாமா' என்று அழைப்பார்கள்" என்றேன்.

"அப்படி ஒரு பெயர் உண்டா, என்ன?"

"அது முழுப்பெயரன்றே! சாமிநாதன் என்பதையே அவ்வாறு மாறி வழங்குவார்கள்." அப்படியா! சாமிநாதன் என்ற பெயர் எவ்வளவு நன்றாக  இருக்கிறது! உம்மை நானும் அப்பெயராலேயே அழைக்கலாமென்று எண்ணுகிறேன். நீரும் இனிமேல் அப்பெயரையே சொல்லிக் கொள்ளும்" என்று அவர் சொன்னார். நான் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டேன்." ( உவேசா- என் சரித்திரம்- அத்தியாயம் 31)

இதிலிருந்து என்ன தெரிகிறது? பெற்றோரே உவேசாவிற்கு இரண்டு பெயர்களை வைத்திருந்தனர் (இப்போதும் பல பிராமணக் குடும்பங்களில் இந்த வழக்கம் இருக்கிறது) காலச்சுவடு சொல்வது போல மீனாட்சிசுந்தரம் பிள்ளை பெயரை மாற்றவில்லை. இருந்த இரண்டு பெயர்களில் ஒன்றைத் தேர்ந்து கொண்டார். அதற்கு சாமிநாதன் என்ற பெயர் வேங்கடராமன் என்ற பெயரைவிட ' எவ்வளவு நன்றாக இருக்கிறது' என்ற அழகுணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம். 'வைணப் பெயரைச் சொல்லி அழைக்க மனம் இடந்தரவில்லை' என்பது காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர் சவேரிநாத பிள்ளையின் பெயரை மாற்றவில்லை.

உவேசாவின் பெயரை மீனாட்சி சுந்தரம் பிள்ளை மாற்றினார் என்பதற்கோ, அதற்கு அது வைணவப் பெயர் என்பதுதான் காரணம் என்பதற்கோ, உவேசாவின் சுய சரிதத்தில் ஆதாரம் இல்லை. ஒரு குறிப்பிட்ட வகுப்பாரின் பெருமையைப் பேசுவதற்காக, அல்லது தங்கள் வசதிக்காக, இது போன்ற வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஏனென்றால் வரலாறுகள்  வெறும் காலத்தின் சுவடுகளாக மட்டுமல்ல,
உண்மையின் பதிவுகளாகவும் இருக்க வேண்டும்.

A Riposte From R.P.RAJANAYAHEM to Maalan:

R.P.Rajanayahem1. Po. velsamy should take responsibility to give a reply to this. Kalachuvadu has definitely no motive in it. Maalan is biased in depicting a funny motive. Maalan's assumption is peculiar.

Po. Veluchamy was in "Nirapirigai" coterie and he has no rapport with Kalachuvudu.

2. This was the first article he wrote in Kalachuvadu.
3. He is an unique and important scholar
4. He has his own individuality and he has no need to blow the pipe of Kalachuvadu at any cost.
5. You have pointed out a factual error and thus you have done a good work. Thanks a lot. But why should you try to fix this as a polemics and establish a strange motive on Kalachuvadu.
6. Po.veluchamy has clearly indicated in his article that swaminathaiyer was a sanadhani and in spite of that his contribution to Tamil language is great and one cannot ignore his sacrifice and hard work.

7. Should Maalan have a motive to every news  of  SUN TV for e.g If a R.S.S member' s speech had been telecasted, could one say easily that Because Maalan is a brahmin , he has a motive in editing this new. won't this be funny?

8.  It leads to a suspicion that For his obvious rapport with DMK leader  M.Karunanidhi , Maalan is trying his level best to avoid his brahmin identity by accusing Kalachuvadu as Pro Bramin.

9. Swaminathaiyer in his Enn Saritram clearly writes in 'Peyar matram' chapter that he couldn't easily be accustomed to this name ' Swaminathan'. It is more than obvious because of his saiva principle Meenakshi

Sundaram forced him to change his student's name from Venkata raman to his another name  Swaminathan.

I have a right to question that you try to establish that Po veluchamy has no sense of his own and he stoops to any level as he is a sutra that he agrees to write to a brahmin's command and thus this he has glorified brahmins in his article . this is Maalan's accusation. So a sutra can never raise to a level of great scholar and he can be easily dominated by brahminism. Maalan has strongly established this rotten motive in his article.

Please Maalan, You cannot take a scholar like Veluchamy for granted as he is a sutra by birth.

Friday, Jul 22, 2005

Dear Maalan, My intentions are genuine. I don’t see the need to retaliate. I object your comment that I am drifting matter from the real issue. It is again funny that you are emphasizing that you have never criticized Po.Veluchamy. We all know your target is Kalachuvadu and your deliberate intention is to attack Kalachuvadu is also clearly depicted in your article. When you raise a question to Kalachuvadu for the article written by Veluchamy, it is more than obvious you put a finger on Veluchamy also. You have found a factual error in Po.Veluchamy article only.

I have to use the same weapon on you unwillingly by which you tried to attack Kalachuvadu. You only forced me to question in your style and method.

I have given a proper rejoinder to your article and I feel this is more than enough.

With warm regards,

R.P. RAJANAYAHEM

 


மாலன்: இ.பா.விற்கு நன்றி. காலச்சுவடு ரசிகரின் பதில் என்ன?

மாலன்காலச்சுவடு வெளியிட்ட உ.வே.சா கட்டுரையில் காணப்பட்ட திரிப்புகள் பற்றி நான் எழுதிய பதிவு தொடர்பாக இந்திராபார்த்தசாரதி தெரிவித்துள்ள கருத்துக்களை இன்று திரு.ராஜநாயகம் தனது பதிவிலும் என் பதிவின் பின்னூட்டத்திலும் வெளியிட்டுள்ளார். என் பதிவை நான் இ.பாவிற்கு அனுப்பவில்லை. ஒருவேளை ராஜநாயகமே இதை இ.பாவிற்கு அவரது கருத்தை அறியும் நோக்கத்தோடு அனுப்பியிருந்திருக்கிறார் என்பது இ.பாவின் பதில் கடிதத்திலிருந்து புலனாகிறது.  ஜூலை 27ம் தேதியன்று இ.பா ராஜநாயகத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலின் தமிழ் வடிவம் இது. (மொழிபெய்ர்ப்பு என்னுடையது. ஆங்கில மூலம் என் பதிவின் பின்னூட்டத்தில் இருக்கிறது)

அன்புள்ள ஆர்.பி.ராஜநாயகம்,  இன்று உங்கள் கடிதம் பார்த்தேன். நான் சில நாட்கள் வெளியூர் சென்றிருந்தேன். கட்டுரை எழுதுவதற்கு முன்பாக வேல்சாமி 'என் சரித்திரத்தை'ப் படித்திருக்க வேண்டும். ஆனால் படித்திருக்கவில்லை என்பது தெரிகிறது. மேலும் வேங்கடராமன் என்பது வைணப் பெயரல்ல.  எந்த ஒரு வைணவ பிராமணருக்கும் அந்தப் பெயர் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மாமனிதரான மகாவித்வானுக்கும் இது தெரிந்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

தனக்கு சாமிநாதன் என்று பெயர் சூட்டப்பட்டதென்று (நூலின்) ஆரம்பத்திலேயே ஐயர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். கட்டுரையை வெளியிடும் முன் காலச்சுவடு அதில் தகவல் பிழைகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டிருக்க வேண்டும். வேல்சாமியின் கருத்துக்களிலோ, சித்தாந்தங்களிலோ அது குறுக்கிட்டிருக்க முடியாது என்பதை நான் ஏற்கிறேன்.ஆனால் தகவல் பிழைகளைத் தவிர்த்திருக்க முடியும். மாலன் காலச்சுவடின் செயல்களுக்கு உள்நோக்கம் கற்பித்திருக்கத் தேவை இல்லை.

அந்த நாட்களில், இப்போதுள்ளது போல, சமூக அந்தஸ்தின் பின்ன்ணியில் பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதாருக்க்கும் இடையில் பிளவு ஒருபோதும் இருந்திருக்கவில்லை. இந்தப் பிளவு 19ம் நூற்றாண்டின் அரைவேக்காட்டு வரலாற்றாசிர்யர்கள் பரப்பிய போலியான கோட்பாடுகளின் பிரசாரத்தால் நேர்ந்தது.

வெங்கடசுப்பய்யர், மீனாட்சி சுந்தரம் பிள்ளையை அணுகித் தன் மகனை சீடராக ஏற்றுக் கொள்ளும்படி  கேட்டுக் கொண்டது இயல்பானது.அது அசாதாரணமான செயல் அல்ல. அவர்கள் புலமையைத்தான் மதித்தார்கள், ஜாதியை அல்ல. கடந்த காலத்தில் வாழ்ந்த அந்த மா மனிதர்களின் சிந்தனையில், பாழாய்ப் போன நம் சமகால எண்ணங்களைத் திணித்து ஏன் வரலாற்றைத் திரிக்கவேண்டும்?

இ.பாவின் கடிதம் என் பதிவில் நான் குறிப்பிட்டிருந்த தகவல்கள் உண்மை என்பதை உறுதிப்படுத்துகிறது.

1.நான் உவேசாவிற்கு, சாமிநாதன் என்ற பெயரைச் சூட்டியது அவரது பெற்றோர்தான், அதை உவேசாவே என் சரித்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என எழுதியிருந்தேன். அதைத்தான் இ.பாவும் சொல்கிறார்.

2.மீனாட்சி சுந்தரம் பிள்ளை மாமனிதர் என்பதை அவர் கத்தோலிக கிறித்துவரை மாணவராக ஏற்றுக் கொண்டு அவரது பெயரை மாற்றவில்லை என்பதன் மூலம் உணர்த்தியிருந்தேன். இ.பா. 'மாமனிதரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை' என்று

குறிப்பிடுவதன் மூலம் அதை உறுதி செய்கிறார்.

3.வேல்சாமி கட்டுரை எழுதும் முன் என் சரித்திரத்தைப் படித்திருக்கவில்லை என்று இ.பா.குறிப்பிடுகிறார். நான் என் கட்டுரையில் வேல்சாமியைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. தகவல் பிழைகள் இருப்பதாக மட்டுமே தெரிவித்திருந்தேன்.

அதற்கே வேலுசாமி பிராமணர் அல்லாதவர் என்பதால் நான் அவரை அவமதிப்பதாக ராஜநாயகம் என் மீது பாய்ந்தார். இப்போது என்ன சொல்லப் போகிறார்?

4.'அவர்கள் புலமையைத்தான் மதித்தார்கள், ஜாதியை அல்ல. கடந்த காலத்தில் வாழ்ந்த அந்த மா மனிதர்களின் சிந்தனையில், பாழாய்ப் போன நம் சமகால எண்ணங்களைத் திணித்து ஏன் வரலாற்றைத் திரிக்கவேண்டும்?' எனக் கேட்கிறார்

இ.பா. நானும் அதைத்தான் கேட்கிறேன். என் கட்டுரையிலிருந்து:காலச்சுவடு ஏன் வரலாற்றைத் திரிக்க முயல்கிறது?. "ஒரு சூத்திரப் புலவர் இட்ட பெயரை ஆசாரமான பார்ப்பனக் குடும்பத்தினர் எந்த வித மறுப்புமின்றி ஏற்றுக் கொண்டனர்" 

என்பதை நிறுவ காலச்சுவடு ஆசைப்படுகிறது. " கால்ச்சுவடு மீனாட்சி சுந்தரம் பிள்ளையை சூத்திரப் புலவர் எனக் குறிப்பிடுகிறது. அவருக்கு சூத்திர என்ற அடைமொழி ஏன்? அவர் பிராமணர் அல்லாதவர் என்பதைச் சுட்ட அது

எண்ணியிருந்தால் மீனாட்சி சுந்த்ரம் பிள்ளை எனக் குறிப்பிட்டாலே விளங்குமே?

5.காலச்சுவடு தகவல்களை சரி பார்த்திருக்க வேண்டும் என இ.பாவும் சொல்கிறார். இதழியலின் இந்த பாலபாடம் காலச்சுவடிற்கு தெரியாமல் இருந்திருக்க முடியாது. அவர்கள் அறிவு ஜீவிகள் ஆயிற்றே!. அவர்களுக்குத் தெரிந்திருந்தும்

அவர்கள் இந்தப் பிழைகளைத் திருத்த முற்படவில்லை என்பது என் சந்தேகம். ஏனெனில் காலச்சுவடின் நிறுவனர் அதன் இதழில் எழுதிய சிறுகதை. பிள்ளை கெடுத்தாள் விளையில் அந்தப் பெண் தலித்தாக இருக்க வேண்டிய அவசியமென்ன?

அந்த கிராமத்தில் நடந்தது  ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி. அதையே கதையாக சொல்லியிருந்தால் கதை எந்த விதத்திலும் குறைவுபட்டிருக்காது. ஆனால அவளை தலித் என்ற சாதி அடையாளத்தோடு சித்தரிக்க முற்படுகிறார் சு.ரா.

ஏன்? அவர் மனதில் இன்னுமும் ஜாதீயம் இருக்கிறது. அந்தக்கதை குறித்து பலர் கேள்வி எழுப்பிவிட்டார்கள். ஆனால் சு.ரா இன்னும் வாய் திறக்கவில்லை. ஏன்?

காலச்சுவடின் செயலுக்கு நான் உள்ளர்த்தம் கற்பிக்க வேண்டிய தேவையில்லை என்கிறார் இ.பா. அவர் இந்த உவேசா கட்டுரையை மட்டும் மனதில் கொண்டு அப்படிச் சொல்கிறார் என நான் கருதுகிறேன். ஆனால் நான் என் சந்தேகத்திற்கு முன்னரே ஓர் ஆதாரம் இருப்பதால், காலச்சுவடின் செயல் குறித்துக் கேள்வி எழுப்புகிறேன்.

என் கட்டுரை எழுப்பிய கேள்விகளுக்கு பதில் எதுவும் சொல்லாமல், ரசிகர் மன்ற மனோபவத்தோடு,  தன் சுடு மொழிகளால் என்னை வசைபாடினார் ராஜநாயகம்.  அவர் இ.பாவின் கடித்தத்தை வெளியிடும் போது அத்துடன் எனக்கு குறைந்த பட்சம் ஒரு 'ஸாரி' யாவது சொல்லியிருந்திருக்க வேண்டும். ஆனால் அவரிடம் நான் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவரிடம் நிச்சியம் சு.ராவின் மின்னஞ்சல் முகவரி இருக்கும். அவரிடம் பிள்ளை பெற்றாள் விளை கதை குறித்த விமர்சனங்களுக்குப் பதிலும், காலசுவடில் உவேசா கட்டுரையில் காணப்படும் திரிப்புகளுக்கு பதிலும் பெற்றுத் தருவாரா?


R.P.RAJANAYAHEM: AN ARDENT FAN OF KARUNANIDHI SO FAR IS LAUGHING AT ME

R.P.RajanayahemIt is the height of irony that an ardent fan of Karunanidhi so far is amused in laughing at me and brands me as a rasika of Kalachuvadu!( I mark it as ‘SO FAR’ as it is whispered,there is a rumour now that Maalan is  relieved from his post in SUN TV)

“ I do agree Kalachuvadu cannot interfere with Veluswamy’s Ideas and Ideology.. Maalan need not have attributed motives to Kalachuvadu.”

The above declaration of Indira Parthasarathy Proves strongly that my stand is correct. What I have specified in my rejoinders, Parthasarathy also has stressed in his mail and thus Maalan’s motive and Strange assumption is Totally shattered into pieces and yet Maalan has started his second round to play his tricks .

I have already thanked Maalan that he has found a factual error. PO. Veluchamy has admitted honestly that he has committed an error when I spoke with him over phone two days back.. But he is extremely pained and wounded at Maalan’s writings ‘ Researchers misinterpret the historical truths according to their own will and Kalachuvadu’s hand in his own writings.' Indira Parthasarathy is now informed of Veluchamy’s admittance of committing a factual error in a reply given by me to his email Yesterday.

Maalan is doing much ado about nothing and making a big issue over a small tissue now. He has no room to hide himself and of course he is in a pathetic condition and this grief should be crowned with consolation and only the tears live in an onion should water this sorrow.

It is a farce that Maalan had earlier ignored me by declaring "I will not respond to you hereafter as you have a closed mind to appreciate the issue" and now he conveniently forgets his declaration and again teases me as a Kalachuvadu Rasika (even after my explanation that Kalachuvadu is not an untouchable god) and gives me importance in his second round article's Title!

This itself is a success to my honest stand!!

Sundara Ramaswamy is being afflicted by this kind of slanderous remarks for the past fifty years. Actually he refused to respond more than sixty criticisms on 'JJ SILA KURIPPUKAL' and he will never respond to you as he knows very well that whatever genuine reply can never satisfy the intellecuals stuffed with strange criterion measure and funny reason.

Atlast somehow Maalan could manage to arrange a thilaga's friend to retort me and congratulate himself. Ha! ha! ha ! one more feather in his cap!

நம்புங்கள் எல்லோரும் ! மாலன் மீசையில் மண் ஒட்டவில்லை!!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

மூலம்: 'பதிவுகள்.காம்' : http://www.geotamil.com/pathivukal/rpr_and_malan.html

 

Last Updated on Saturday, 22 July 2017 20:00  

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகளின் தோற்றம்/ நோக்கம்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

'பதிவுகள் இதழுக்கான
சந்தா அன்பளிப்பு! 

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

'பதிவுகள்' இணைய இதழ்
விளம்பரங்கள்

'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட)  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.

'பதிவுகள்' இணைய இதழில்
வரி விளம்பரங்கள்.

'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப்  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.

பதிவுகள் விளம்பரம்

பதிவுகள் வரி விளம்பரம்

மரண அறிவித்தல்கள்

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

நீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.
இலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.

'ஓவியா' பதிப்பக விபரங்கள்:
Oviya Pathippagam

17-16-5A, K.K.Nagar,
Batlagundua - 642 202
Tamil Nadu, India

Phone: 04543 - 26 26 86
Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52
email: oviyapathippagam@gmail.com | vathilaipraba@gmail.com

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:

இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை

 

 

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.  வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்

அம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)

அம்புலிமாமா

Welcome to The Literature Network!

We offer searchable online literature for the student, educator, or enthusiast. To find the work you're looking for start by looking through the author index. We currently have over 3000 full books and over 4000 short stories and poems by over 250 authors. Our quotations database has over 8500 quotes. Read More

நிற்பதுவே! நடப்பதுவே!

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?- பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்பமாயைகளோ?-... மேலும் கேட்க

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Karl Marx, 1818-1883

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist....Read More

Einstein Archives Online

The Einstein Archives Online Website provides the first online access to Albert Einstein’s scientific and non-scientific manuscripts held by the Albert Einstein Archives at the Hebrew University of Jerusalem and to an extensive Archival Database, constituting the material record of one of the most influential intellects in the modern era...Read More

Wikileaks


பதிவுகள் (Pathivukal- Online Tamil Magazine)

பதிவுகள் வரி விளம்பரம்
'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக  $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single

எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

பதிவுகள் விளம்பரம்


'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.  'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.
பதிவுகள் விளம்பரம்

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single

பதிவுகள் வரி விளம்பரம்

'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.

'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப்  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம்.  அதற்கான கட்டணம் $25  (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர்  Pay Pal மூலம்  'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.


'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு! 

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய  டொலர்களை   நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,
மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &
திருமண வாழ்த்துகள்.

'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட)  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம்.  'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப்  Pay Pal மூலம்  'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.

'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.

'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ்.  'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப்  பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம்.  அதற்கான கட்டணம் $25  (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர்  Pay Pal மூலம்  'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.

பதிவுகள் விளம்பரம்

பதிவுகள் வரி விளம்பரம்

 

Canada

The Government of Canada's primary internet site for the international audience. Whether you are travelling or immigrating to Canada, preparing to do business in Canada. more..

Canadian Aboriginals

ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர்...

'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து  வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -

வரி விளம்பரங்கள்

 

'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள்  ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Yes We Can

மின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..

 

மங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

கூகுளில் தேடுங்கள்

Custom Search

உங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்

Satyamev Jayate

Join Aamir Khan and STAR India on Satyamev Jayate – an emotional, challenging quest for hope – Sundays, at 11 AM

Center For Asia Studies

Fyodor Dostoevsky

Fyodor Dostoevsky (1821-1881) was a Russian novelist, journalist, short-story writer whose psychological penetration into the human soul had a profound influence on the 20th century novel. Read More

Brian Greene

Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist
Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist and string theorist. He has been a professor at Columbia University since 1996. Greene has worked on mirror symmetry, relating two different Calabi-Yau manifolds (concretely, relating the conifold to one of its orbifolds). He also described the flop transition, a mild form of topology change, showing that topology in string theory can change at the conifold point... Read More

Shami Accounting Services

charles_nirmalarajan5.jpg - 19.08 Kb

We provide complete accounting, federal and provincial tax services to individuals or businesses. Our objective is to continue to provide our clients with the highest level of service at the lowest possible fee tailor to your specific needs. Visit our site.

We develop CMS (Content Management Systems) websites for small businesses.

What is a CMS (Content Management Systems) web site? It is a type of web site which allows you to control and manage the content of your site without programming or HTML knowledge. Using CMS you can easily add or delete the content (images & text) in your website on the fly. We develop a higly professional CMS web site at a reasonable price. With your basic computer skills, you will be able to manage the content of your web site easily. Editing can be done with any normal web browser from anywhere in the world.  For your CMS website needs, Contact Nav Giri , an independent Web Infrastructure Consultant, at ngiri2704@rogers.com


வெற்றியின் இரகசியங்கள்

"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும்! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள்! இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்!" - அறிஞர் அ.ந.கந்தசாமி -