ஸ்கார்பாரோ: வரும் அக்டோபர் 2026 முதல் கில்ட்வுட் இரயில் நிலைய நிறுத்தத்தை நிரந்தரமாக ரத்து செய்யப்போவதாக VIA Rail அறிவித்துள்ளது. இந்த முடிவால் ஸ்கார்பாரோவில் வசிக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

ஒட்டாவா, மொன்ரியால், கிங்ஸ்டன்  ஆகிய இடங்களிலுள்ள பல்கலைக்கழகங்களில்  படிக்கும் மாணவர்கள், கிங்ஸ்டன், ஒட்டாவா, மொண்ட்ரியால் போன்ற இடங்களுக்குச் செல்ல கில்ட்வுட் நிலையத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். தற்போதைய முடிவின்படி, மாணவர்கள் கிழக்கு நோக்கிச் செல்லும் இரயிலைப் பிடிக்க, முதலில் மேற்கு நோக்கி டவுன்டவுன் யூனியன் ஸ்டேஷன் (Union Station) வரை செல்ல வேண்டும். இது மாணவர்களின் பயண நேரத்தை அதிகரிப்பதுடன், கூடுதல் பணச் செலவையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும். இதுபோல் பிற நகர்களிலிருந்து வந்து ஸ்கார்பரொபகுதியிலுள்ள உயர்கல்வி நிலையங்களில் படிக்கும்  மாணவர்களும் கில்ட்வூட் இரயில் நிலையத்தைப் பாவிக்கின்றனர்.  மேலும் இப்பகுதியில் , இதற்கு அண்மையான  பகுதிகளில் வசிக்கும்  மக்கள்  பலரும் கில்ட்வூட் இரயில் நிலையத்தை தொலைதூர நகரங்களுக்குச் செல்வதற்காகப் பாவிக்கின்றனர். இவர்கள் எல்லாரும் இம்மாற்றத்தினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவர்.

உள்ளூர் சிட்டி கவுன்சிலர் பால் ஐன்ஸ்லி (Paul Ainslie) மற்றும் மாகாண உறுப்பினர் (MPP) ஆண்ட்ரியா ஹேசல் ஆகியோர் இந்த முடிவை எதிர்த்துப் போராட்டங்களையும், பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டையையும் தொடங்கியுள்ளனர். "கிழக்கு நோக்கிச் செல்வதற்கு, எங்களை முதலில் மேற்கு நோக்கிப் பயணம் செய்யச் சொல்வது முற்றிலும் முட்டாள்தனம்" என்று கவுன்சிலர் பால் ஐன்ஸ்லி செய்தியாளர்களிடம் சாடியுள்ளார்.

அக்டோபர் 25, 2026 முதல் கில்ட்வுட் (Guildwood) இரயில் நிலையத்திற்கான சேவையை VIA Rail நிறுவனம் நிறுத்த உள்ளதால், ஸ்கார்பாரோ (Scarborough) பகுதி மக்களும், குறிப்பாக கல்லூரி மாணவர்களும் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். VIA Rail Canada நிறுவனம் தனது பயண நேரத்தைக் குறைப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாகக் கூறினாலும், இது ஒரு "முட்டாள்தனமான முடிவு" என்று உள்ளூர் தலைவர்கள் மற்றும் பயணிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

பிரதமருக்கும் மேயருக்கும் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் மாதிரி (Sample Email)

கீழே உள்ள கடிதத்தை நகல் எடுத்து (Copy) உங்கள் பெயர் மற்றும் விபரங்களை மாற்றி, மின்னஞ்சல் மூலம் அதிகாரிகளுக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல் முகவரிகள் (To): இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நகல் (CC): இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பொருள் (Subject): URGENT: Reverse VIA Rail's Cancellation of Guildwood Station Service affecting Scarborough

Dear Premier Ford and Mayor Chow,

I am writing to you as a resident of Scarborough to urgently request your immediate intervention regarding VIA Rail’s decision to eliminate all train stops at Guildwood Station starting October 25, 2026.

This short-sighted service cut deeply undermines Ontario's and Toronto's shared goals for integrated public transit. Guildwood is a critical regional hub connecting eastern Toronto to the Windsor-Quebec rail corridor. Bypassing this station directly harms the thousands of university and college students living in Scarborough who attend UTSC, Centennial College, and institutions across eastern Ontario.

Forcing students and families to commute all the way downtown to Union Station just to catch an eastbound train is unacceptable. It adds hours of redundant travel time, places an unfair financial burden on students, and further congests our already strained local transit systems.

As the leaders of our province and city, I urge you to use your offices to firmly object to this decision. Please pressure VIA Rail's executive board and the federal government to reverse this cut and keep Guildwood Station open.

Thank you for your attention to this urgent matter.

Sincerely,

[உங்கள் பெயர் / Your Name]
[உங்கள் அஞ்சல் குறியீடு / Your Postal Code]
[தொலைபேசி எண் / Phone Number]

 


பதிவுகள் (Pathivukal)

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்