நேட்டோ தற்போதைய ருஷ்யாவின் உக்ரைன் மீதான  ஆக்கிரமிப்புக்குக் காரணமா? இதனை மையமாக வைத்து 'கிராவிட்டாஸ் செய்திகள்' சானலில் 'பல்கி சர்மா' (Palki Sharma) விபரிக்கும் இக்காணொளி முக்கியமானதென்பதால் பகிர்ந்துகொள்கின்றோம். இக்காணொளியில் பல்கி சர்மா நேட்டோ அமைப்பு பற்றியும், அதன் விஸ்தரிப்பு பற்றியும் , அதனால் ரஷ்யாவுக்கு ஏற்படும் அதன் நலன்களுக்கு எதிரான ஆபத்துகள் பற்றியும் , உக்ரைனின்ம் , நேட்டோவின் பரஸ்பர அரவணைப்பு பற்றியும் இக்காணொளியில் ஆராயப்படுகின்றது. 

https://www.youtube.com/watch?v=TzgPJeYZaOU