பேராசிரியர் நா.சுப்பிர்மணியனின் தமிழ் இலக்கியம் பற்றிய பயனுள்ள உரைகள்!

ரொறன்ரோத் தமிழ்ச்சங்கத்தில் அண்மையி ல் நான் நிகழ்த்திய இரு உரைகளின் பதிவுகளை  இவ்வஞ்சலூடாகத் தங்களது பார்வைக்கு அனுப்பியுள்ளேன். இவற்றிலொன்று  சிலப்பதிகாரம் மற்றும் கம்பராமாயணம் ஆகியவற்றைப்பற்றியது. மற்றது பேராசிரியர் பெ.  மாதையன் அவர்களது நூல் பற்றியது.

அன்புடன்
நா. சுப்பிரமணியன்


நூல்களைப் பேசுவோம் சங்ககால இனக்குழு சமுதாயமும் அரசு உருவாக்கமும் :  https://www.youtube.com/watch?v=nc3IpFXJe9I

தமிழரின் காப்பிய அழகியல் இளங்கோ , கம்பன் ஆகியோரை மையப்படுத்திய பார்வை: https://youtu.be/yPZAOr2frnQஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.