நம் வாசகர் அனைவருக்கும்
நல் வாழ்த்துகள். புத்தாண்டு
நல் வாழ்த்துகள்.
தீநுண்மி தீங்ககன்று
திக்கெட்டும் இன்பம்
திகழட்டும்.
இன்றுதிக்கும் புத்தாண்டில்
இவ்வையகமெங்கும்
நம்பிக்கை உதிக்கட்டும்.
நல்லெண்ணம் உதிக்கட்டும்.
நல்லுணர்வு உதிக்கட்டும்.
நண்பரும் நல் வாழ்வில்
நானிலத்து மாந்தர்தம்
நல்வாழ்வில்
நன்மைப்பூ மலரட்டும்.
நல்வாழ்த்துகள்! புத்தாண்டு
நல்வாழ்த்துகள்.;