அறிஞர் அண்ணா எழுத்தாளர், நாடகாசிரியர் , சிறந்த பேச்சாளர் என்பது அனைவரும் அறிந்ததொன்று. எத்தனை பேருக்குத் தெரியும் அவர் சிறந்த ஓவியர் என்பது. சிறந்த கேலிச்சித்திரக்காரர் என்பது. அவரது ஓவியங்கள் சிலவும் அவற்றுக்கான இணைய இணைப்பையும் பகிர்ந்துகொள்கின்றேன். அண்ணாவின் ஓவியங்கள்- http://www.annavinpadaippugal.info/oaviyam.htm அண்ணாவின் ஓவியங்கள்
 
 
 
நன்றி - அண்ணாவின் ஓவியங்கள்- http://www.annavinpadaippugal.info/oaviyam.htm