வ.ந.கிரிதரனின் நேரம்: எனது 'குடிவரவாளன்'நாவல் பற்றிய அறிமுகக் குறிப்பு:

https://www.youtube.com/watch?v=ltXI-UfI83A

இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் அமெரிக்கத்தடுப்பு முகாம் வாழ்வனுபவங்களை சிறு நாவலான 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல், 'குடிவரவாளன்' , சுமார் ஒரு வருட காலம் நியூயோர்க் மாநகரத்தில் இருப்புக்காக அலைந்து திரிந்த அவனது வாழ்வை விபரிக்கின்றது. 


நண்பர்களே! நான் எழுத்தாளன் வ.ந.கிரிதரன். வ.ந.கிரிதரனின் நேரம்' என்னும் இப்பகுதியில் பல்வேறு விடயங்களைப்பற்றிய என் எண்ணங்களை வெளிப்படுத்துவேன். என் படைப்புகளான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களிலிருந்து சில முக்கியமான பகுதிகளை வாசிப்பேன். 2000ஆம் ஆண்டிலிருந்து பதிவுகள் இணைய இதழை ஆசிரியராகவிருந்து வெளியிட்டு வருகின்றேன். அதனை https://www.geotamil.com மற்றும் https://www.pathivukal.com ஆகிய முகவரிகளில் வாசிக்கலாம். என்னைப்பற்றிய விபரங்களை 'வ.ந.கிரிதரனின் பக்கம்' பகுதியில், https://vngiritharan230.blogspot.com , வாசிக்கலாம். என்னுடன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலுல் தொடர்புகொள்ளலாம்.