எனது கட்டுரைகளின் தொகுதி , வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் (தொகுதி ஒன்று), தற்போது அமேசன்& கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளிவந்துள்ளது. இது ஒரு பதிவுகள்.காம் வெளியீடு . இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் விபரங்கள் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' 3
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்! 7
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா? 18
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை! 31
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்! 44
6. அ.ந.க.வின் 'மனக்கண்' 57
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு 72
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி.... 78
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்! 91
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு! 97
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா? - 108
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி' 114
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது! 118
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு! 125

மின்னூலை வாங்க: https://www.amazon.com/dp/B09PZBQ5BZ