எனது 'குடிவரவாளன்' நாவலைத் தற்போது எண்ணிம நூலகமான 'நூலகம்' தளத்தில் நீங்கள் வாசிக்கலாம். நியூயோர்க் மாநகரத்தில் இலங்கைத் தமிழ் அகதி ஒருவனின் இருத்தலுக்கான போராட்டத்தை விபரிக்கும் நாவல் என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் புனையப்பட்டது. இவ்வகையில் ஒரு குறிப்பிட்ட காலச் சம்பவங்களை ஆவணப்படுத்தும் நாவலிது.

தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த நாவலிது. நாவலை வாசிக்க: https://noolaham.net/project/865/86442/86442.pdf