ஜீவநதி பதிப்பகத்தின் 194ஆவது வெளியீடாக அண்மையில் வெளியான எனது சிறுகதைத்தொகுப்பான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' தொகுப்பின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிகள் எனக்குக் கிடைத்தன. குறுகிய காலத்தில் மிகவும் தரமாக, சிறப்பான வடிவமைப்பில் ,நேர்த்தியாக நூல் வெளிவந்துள்ளது. அதற்காக ஜீவநதி பதிப்பகத்துக்கும், அதன் உரிமையாளர் க.பரணீதரனுக்கும் நன்றி. குறிப்பிட்ட பிரதிகளே என்னிடம் விற்பனைக்குள்ளன. 'நண்பர்களின் கவனத்துக்கு இவ்வறிப்பினை இங்கு பதிவிடுகின்றேன். நூலை வாங்க விரும்புவோர் என் மின்னஞ்சலுக்கு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) எழுதுங்கள். மேலதிக விபரங்கள் தரப்படும்.
இலங்கையில் வசிப்பவர்கள் ஜீவநதி பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். தொலைபேசி இலக்கம்: 0775991949
 
மேலும் நூல்களைப் பின்வரும் இலங்கைப் புத்தகக் கடைகளிலும் பெறலாம்:
 
1. பரணீ புத்தக கூடம் - நெல்லியடி
2. புக் லேப் - திருநெல்வேலி
3. பூபாலசிங்கம் - செட்டித்தெரு - கொழும்பு
4. எங்கட புத்தகம் - யாழ்
5. வெண்பா - யாழ்
6. புத்தக பண்பாடு - யாழ்