ஜீவநதி பதிப்பகத்தின் 194ஆவது வெளியீடாக எனது சிறுகதைத்தொகுப்பான 'கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்' வெளியாகியுள்ளது. இது பற்றிய ஜீவநதி பதிப்பகத்தின் அறிவிப்பை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். ஜீவநதி பதிப்பகம் முன்னர் அறிவித்திருந்தபடி நூல் வெளியாகியுள்ளது. அதற்காகப் பதிப்பக உரிமையாளர் பரணீதரனுக்கும், நூலைக் குறித்த தினத்தில் வெளியிட உதவிய அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நன்றி.


ஜீவநதி பதிப்பகத்தின் அறிக்கை:

வ.ந.கிரிதரனின் ' கட்டடக்கா (கூ)ட்டு முயல்கள் சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. 25 புகலிட அனுபவ சிறுகதைகளும் 2 குறு நாவல்களும் உள்ளடங்கி உள்ளன.

விலை - 500/- ஈழத்தில் உள்ளவர்களுக்கு தபால் இலவசம். பிரதிகள் தேவை படுவோர் தொடர்பு கொள்ளுங்கள். 0775991949 குறித்த தொலைபேசி எண்ணுக்கு K .Bharaneetharan commercial bank - nelliady A /C - 8108047197 பணத்தை வைப்பீடு செய்து உங்கள் விலாசத்தையும் receit ஐயும் viber, whatsapp மூலம் அனுப்பினால் நூல் 3 நாட்களில் கிடைக்கும். நேரில் பெறுபவர்களுக்கு விலை கழிவு உண்டு.

மேலும் நூல்களை ஐப்பசி 2 முதல்

1. பரணீ புத்தக கூடம் - நெல்லியடி
2. புக் லேப் - திருநெல்வேலி
3. பூபாலசிங்கம் - செட்டித்தெரு - கொழும்பு
4. எங்கட புத்தகம் - யாழ்
5. வெண்பா - யாழ்
6. புத்தக பண்பாடு - யாழ் பெற்று கொள்ளலாம்.

நன்றி