கணையாழி சஞ்சிகையின் மே 2020 இதழில் எனது கட்டுரையான 'பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற்காதல் பற்றி' என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் சென்று வாசிக்கவும். 'கணையாழி' சஞ்சிகை இணையப்பதிப்பாக வெளியாகின்றது. வாங்கிப்படிக்க நீங்கள் நாட வேண்டிய இணைய இணைப்பு: https://www.magzter.com/IN/Kanaiyazhi/Kanaiyazhi/Art/
கணையாழி சஞ்சிகையின் மே 2020 இதழில் எனது கட்டுரையான 'பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற்காதல் பற்றி' என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது
 'பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற்காதல் பற்றி
 'பாரதியாரின் சுயசரிதை மற்றும் அவரது முதற்காதல் பற்றி
கணையாழி சஞ்சிகை மே 2020 அட்டை
இதுவரை 'கணையாழி' சஞ்சிகையில் வெளியான ஏனைய எனது படைப்புகள்:

1. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏற்கனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)

2. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).

3. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்

4. கணையாழி டிசம்பர் 2000: 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)

5. கணையாழி மே 2012: ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்-

6. கணையாழி அக்டோபர் 2019: தமிழ்நதியின் பார்த்தீனியம் - வ.ந.கிரிதரன் -

7. கணையாழி நவம்பர் 2019: ஆஷா பகேயின் பூமி பற்றிச் சில அறிமுகக் குறிப்புகள். - வ.ந.கிரிதரன் -

9. கணையாழி: மார்ச் 2020: விநாயக முருகனின் ராஜிவ்காந்தி சாலை'

10. கணையாழி ஏப்ரில் 2020: 'பிரமிளின் காலவெளி: கர்வத்தின் வெளிப்பாட்டில் ஞானத்தின் சீர்குலைவு'

11.* கணையாழி நிறுவனம் வெளியிட்ட 'கணையாழிக்கட்டுரைகள் (1995 -2000) தொகுப்பில் எனது கட்டுரைகளான 'அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்', 'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும்' ஆகியவை வெளியாகியுள்ளன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.