என் புகலிட வாழ்க்கையில் ,நியூ யோர்க் மாநகரத்து அகதியாக அலைந்து கொண்டிருக்கையில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த இன்னுமொரு குரல் பாடகி சிந்தி லோப்பரினுடையது (Cyndi Lauper) பல் வர்ண ஆடை அணிகலன்களுடன் கூடிய அலங்காரம், நிறமூட்டப்பட்ட சிகையலங்காரம் இவை இவரது தனித்துவம் மிக்க அம்சங்கள். இதன் காரணமாக இவரது பாடசாலைக் காலத்தில் சக மாணவிகளின் தாக்குதல்களுள்ளாகினதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

நியூயோர்க்கில் உள்ள புரூக்லீன் பகுதியில் பிறந்த இவரது தந்தை ஜேர்மனிய, சுவிஸ் பின்னணியைக் கொண்டவர். இவர் பிறந்த புரூக்லீன் பகுதியிலிருந்த  தடுப்பு முகாமில்தான் என் அமெரிக்கப் பயணம் ஆரம்பித்தது.

இவரது தாயார் இத்தாலியப் பின்னணியைக் கொண்டவர். தாயார் மறுமணம் செய்திருக்கின்றார். வளர்ப்புத் தந்தையின் தொல்லைகள் காரணமாகத் தனது 17 ஆவது வயதில் வீட்டை விட்டு ஓடியிருக்கின்றார்.
சிறந்த பாடகரான இவர் பாடலாசிரியர், நடிகை, செயற்பாட்டாளர் என்னும் பல்வகை ஆளுமை அம்சங்களைக் கொண்டவர். இசைக்காகப் பல விருதுகளைப்  பெற்றவர். இவரது Time After Time  பாடல் அக்கால கட்டத்தில் மிகுந்த புகழ் பெற்ற பாடல்களிலொன்று.

https://www.youtube.com/watch?v=VdQY7BusJNU

Song - Time After Time   by Cyndi Lauper

Lying in my bed, I hear the clock tick and think of you
Caught up in circles
Confusion is nothing new
Flashback, warm nights
Almost left behind
Suitcase of memories
Time after sometimes you picture me
I'm walking too far ahead
You're calling to me, I can't hear
What you've said
Then you say, "go slow"
And I fall behind
The second hand unwinds
If you're lost you can look and you will find me
Time after time
If you fall, I will catch you, I'll be waiting
Time after time
If you're lost, you can look and you will find me
Time after time
If you fall, I will catch you, I will be waiting
Time after time

After my picture fades and darkness has
Turned to gray
Watching through windows
You're wondering if I'm okay
Secrets stolen from deep inside
And the drum beats out of time
If you're lost you can look and you will find me
Time after time
If you fall I will catch you, I'll be waiting
Time after time

you say to go slow  I fall behind
The second hand unwinds
If you're lost you can look and you will find me
Time after time
If you fall I will catch you, I'll be waiting
Time after time
If you're lost you can look and you will find me
Time after time
If you fall I will catch you, I'll be waiting
Time after time
Time after time
Time after time
Time after time
Time, time, time