மெய்நிகர் நிகழ்வு: இரவி பொன்னுத்துரை ( வைகறை ரவி ) அவர்களின் ஒரு வருட நினைவேந்தல் .
ஜனவரி 25 ம் திகதி ஞாயிற்று கிழமை 2026
ரொறன்டோ :- மு.ப 10.00 மணி
இலங்கை :- பி.ப 8.30 மணி
இங்கிலாந்து :- பி.ப 3.00 மணி
ஐரோப்பா :- பி.ப 4.00 மணி
இரவியின் நண்பர்கள், உறவினர் அனைவரும் கலந்து கொண்டு , அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.
