பாரிஸ் மாநகரில் வாழும் பிரபல எழுத்தாளர்கள்  வி.ரி. இளங்கோவன் -- பத்மா இளங்கோவன் தம்பதியரின் ஐந்து நூல்களின் வெளியீடு நிகழ்வான ' இலக்கியமாலை' நாளை செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் கந்தர்மடம் அம்மன் வீதியில் (18/2 இலக்கம் ) அமைந்திருக்கும் ' எங்கட புத்தகங்கள் இல்லத்தில் நடைபெறவிருக்கிறது.

சட்டத்தரணி சோ. தேவராஜா தலைமையிலான இந்த நிகழ்வில் நூல் அறிமுக உரைகளை இளம் ஆய்வாளர்கள் மாதவி உமாசுதசர்மா, சின்னராஜா விமலன், ச.சத்தியதேவன் ஆகியோரும் ஏற்புரைகளை நூலாசிரியர்களும் நிகழ்த்துவர். 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.