'பதிவுகள்' இணைய  இதழில் தொடராக வெளியான , எழுத்தாளர் எல்.ஜோதிகுமாரின் '23ம் வயதில் பாரதி' தற்போது நூலாக வெளியாகியுள்ளது. 

பதிப்பகம் - ஸ்ரீ பப்ளிகேஷன்ஸ் | 23ம் வயதில் பாரதி | விலை: ரூபா 300 | நூலை வாங்க  

இயல்பாய் கொந்தளிக்கும் பிரவாகம் இது. இதனை பாரதியாரின் கவிதை துறையோடு ஒப்பு நோக்குவது வேண்டத்தக்கது. பாரதியாரின் கவிதைத் துறை என்பது அவனது அரசியல்-தத்துவ சிந்தனைகளோடு ஒப்பிடும்போது. அவை இரண்டாம் பட்சமாகி விடுகின்றதோ என்ற அச்சமும் எழுவதாய் உள்ளது. காரணம், அவன் ஒரு தீவிர அரசியல் ஞானியாக மாத்திரம் இராது ஒரு கடுமையான செயல் வீரனாகவும் உலகை வலம் வந்தவன்.

பதிப்பகம் - ஸ்ரீ பப்ளிகேஷன்ஸ் | 23ம் வயதில் பாரதி | விலை: ரூபா 300 | நூலை வாங்க