ZOOM Meeting ID: 626 491 9582 | Passcode: 6643  | ZOOM LINK

இலக்கிய பெருமக்களுக்கு வணக்கம், நமது அமெரிக்க முத்தமிழ் தொலைக்காட்சி வழங்கும் "ஏணிப்படிகள் 92 - நேர்காணல் நிகழ்ச்சி" 2025, ஜனவரி 29-ஆம் திகதி மாலை இலங்கை – இந்திய நேரம் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. வாரந்தோறும் சிறந்த ஆளுமைகளுடன் நேர்காணல் செய்யவிருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த வாரம் நமது ஏணிப்படிகள் நிகழ்வில் மூத்த எழுத்தாளர் திரு. லெட்சுமணன் முருகபூபதி அவர்கள். நேர்காணல் செய்பவர் கவிஞர் திருமகள் சிறீபத்மநாதன் அவர்கள். இந்தச் சிறப்பு நிகழ்ச்சியை நேரலையில் கண்டு மகிழ அனைத்துக் கவியுறவுகளையும் அன்புடன் அழைக்கிறோம்.

ZOOM LINK: Udhayanesan Rajipillai is inviting you to a scheduled Zoom meeting.

Topic: மூத்த எழுத்தாளர் திரு. லெட்சுமணன் முருகபூபதி
Time: Jan 29, 2025 06:00 PM India
Join Zoom Meeting

ZOOM Meeting ID: 626 491 9582 | Passcode: 6643

நன்றி,
தமிழ்மாமணி தாழை. இரா. உதயநேசன்,
நிறுவுநர்,
மற்றும் குழும நிர்வாகிகள்,
அமெரிக்க முத்தமிழ் தொலைக்காட்சி

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.