திவ்வியராஜனின் நூல்கள் அறிமுகம்!

22-09-2024 ஞாயிறு பகல் 1:30 . Scarborough Civic Centre.

தலைமை - துஷ்யந்தி குணரட்ணம்.

வெளியீட்டுரைகள் -கவிஞர் சேரன், திருமதி நாகேஸ்வரி ஸ்ரீகுமரகுரு ,

அறிமுகவுரைகள் - மருத்துவர் போல் ஜோசெப் , திருமதி ஜனனி பிரசாந்தன்
இசையால் மகிழ்விக்க   சுஹலியா ரகுநாதன், சங்கீதா செந்தூரன், ஜீவன்ராம் ஜெயம்.

நடிப்பால் வசமாக்க

குரும்பசிட்டி ஆர்.இராஜரத்தினம் ,பெனற்  மரியதாஸ்  சுஜந்தன் ஜெகநாதன் ,குகன்  தம்பி  ஆகியோர் .   

வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.

திவ்வியராஜா. 416-832-5230