இலக்கியவெளியின் வ.ஐ.ச.ஜெயபாலன் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு

நாள்: 14-09-2024 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 3.30

இடம்:
எங்கட புத்தகங்கள்  இல்லம்
18/2, திருவடி நிழல்
அம்மன் வீதி, நல்லூர்,
யாழ்ப்பாணம்

தலைமை:  பேராசிரியர் நா. சண்முகலிங்கன் (யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்)
வெளியீட்டுரை:  பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா (யாழ்.பல்கலைக் கழகம், முன்னாள்,தமிழ்த்துறைத் தலைவர்)

உரைகள்:
திரு. சுந்தரமூர்த்தி கபிலன் (சிரேஸ்ர விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
எழுத்தாளர் சின்னராஜா விமலன்
அ. சிவஞானசீலன் (கலாசார உத்தியோகத்தர்)
கவிஞர் கருணாகரன்

நன்றியுரை:  கலாநிதி சு.குணேஸ்வரன் (இணை ஆசிரியர், இலக்கியவெளி)

அனைவரையும் அன்புடன்  அழைக்கிறோம்.

- இலக்கியவெளி
:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.