அவுஸ்திரேலியாவில் வதியும் மூவினங்களையும் சேர்ந்த இலங்கை எழுத்தாளர்கள், ஓவியர்கள், ஒளிப்படக் கலைஞர்களின் படைப்புகளை ஓரிடத்தில் கண்டு களிக்கவும் கலந்துரையாடுவதற்குமான அரங்கம். இம்மாதம் 30 ஆம் திகதி ( 30-04- 2023 ) ஞாயிற்றுக்கிழமை காலை 10-00 மணி முதல் மாலை 5-00 மணி வரையில். CLAYTON HALL – 264, Clayton Road, Clayton , Victoria – 3168. அனுமதி இலவசம். கலை, இலக்கிய ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், ஓவியர்கள், ஒளிப்படக்கலைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு : முருகபூபதி – 0416 625 766 இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.