ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்

நாள்:       16  டிசம்பர்  வெள்ளிக்கிழமை 2022
நேரம்:    இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ)

“அழகியல் நோக்கில் தமிழிலக்கியம் ” (பண்டைக்கால , இடைக்கால , நவீனகால  இலக்கியங்களைப் புரிந்துகொள்ளுதல்  மற்றும் மதிப்பிடுதல்  ஆகியன தொடர்பான சிந்தனைகள்)

பேசுபவர்: பேராசிரியர்   நா.சுப்பிரமணியன்

Join Zoom Meeting

Meeting ID: 847 7725 7162
Passcode: 554268

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.