வணக்கம், இவ்வாரம் வெள்ளிக்கிழமை (04/11/2022) லண்டன் நேரம் இரவு 08.15இற்கு(இரவு 8.00 மணி பிரதான செய்திக்குப்பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 267 ஒலிபரப்பாகும்.

நிகழ்வில்,

         கவிஞர்.பழ மோகன்(சிங்கப்பூர்) (கவிதை: பெருங்கடல் நட்பில் கலக்க...நன்றி:அய்யப்ப மாதவன்(தமிழகம்),
         எழுத்தாளர்/முனைவர்.முபீன் சாதிகா(குறுங்கதை:புத்தகம்),
         கவிஞர்.பிரேம பிரபா)சென்னை) (கவிதை:ஒற்றைப் புன்னகை),
         எழுத்தாளர்.ஜெயா சுந்தா (குறுங்கதை:தோல்வி..),
         எழுத்தாளர்.'பாடுமீன்'சிறீஸ்கந்தராஜா(அவுஸ்திரேலியா) (இலக்கியம்: குறளின்பம்),
         கவிஞர்.பழநி பாரதி (கவிதை:வீட்டுக்காரம்மாள் சாமிக்கு...),
         கவிஞர்.பா.திருச்செந்தாழை (கவிதை:ஒரு பாறையின்  மீது வெய்யில் விழுந்து...),
         கவிஞர்.இரா.மதிராஜ்(தமிழகம்) (கவிதை:அறச்சாலை..),
         கவிஞர்.அகமது பைசால் (இலங்கை) (கவிதை:புது இடம்..),
         கவிஞர்.காசி ஆனந்தன் (குறுங்கதை:இரவு...),

ஆகியோரின் படைப்புக்கள் இணைகப்பட்டுள்ளன.

இது ஒலிப்பதிவுசெய்து ஒலிபரப்பாகும் நிகழ்வாகும். கார்த்திகை மாதம் மாவீரர் மாதம்.எதிர்வரும் 27ஆம் திகதி ஒலிபரப்பாகவுள்ள மாவீரர் நினைவேந்தல் சிறப்பு நிகழ்வில் உங்கள் படைப்புக்களையும் ஒலிப்பதிவு செய்து அனுப்புங்கள்.ஒலிப்பதிவுகள் தெளிவாகவும்,இரச்சல் இன்றியும் இருப்பின் நன்று. நிகழ்வைக்கேட்டு உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள்.

நட்புடன்,
முல்லைஅமுதன்

முள்ளிமைந்தன்(தொழில்நுட்ப உதவி)
அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலி)
படைப்புக்கள் அனுப்ப:  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
நிகழ்வைக் கேட்க:  (தமிழக நேரம்: அதிகாலை ;1.37 ,மலேசிய/சிங்கப்பூர் நேரம்: அதிகாலை 4.06)
www.ilctamilradio.com
http://w.ilctamil.com/index.php/en/

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.